NIRF Rankings 2025: தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகள்- பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் டூ பாத்திமா காலேஜ்! முழு லிஸ்ட்!
NIRF தரவரிசைப் பட்டியலில் கல்லூரிகள் பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகள் எவையெவை?

அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பட்டியலை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) என்ற பெயரில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் கல்லூரிகள் பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகள் எவையெவை? இதோ பட்டியல்!
PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 9
PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் தமிழ்நாடு - 10
லயோலா கல்லூரி, சென்னை - 14
பிரசிடென்சி கல்லூரி, சென்னை - 15
மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை - 16
தியாகராஜர் கல்லூரி, மதுரை - 20
வ.உ.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி - 22
செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி - 25
தனலட்சுமி சீனிவாசன் பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் - 40
ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னை - 41
பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி- 46
செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை - 48
ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -50
ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி- 52
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க், சென்னை - 55
தி அமெரிக்கன் கல்லூரி, மதுரை - 59
குயின் மேரிஸ் கல்லூரி, சென்னை - 62
நேசமணி மெமோரியல் கிறிஸ்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்- 63
எத்திராஜ் மகளிர் கல்லூரி,சென்னை - 64
Dr. N. G. P. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை - 66
அரசு கலைக் கல்லூரி, கோவை - 67
அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம் - 71
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி - 72
அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி - 76
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 76
ராஜா சர்போஜி அரசு கல்லூரி, தஞ்சாவூர் - 613 005.மேலும் விவரங்கள் | | தஞ்சாவூர் தமிழ்நாடு 56.57 79
சேக்ரட் ஹார்ட் கல்லூரி (தன்னாட்சி)மேலும் விவரங்கள் | | திருப்பத்தூர் தமிழ்நாடு 56.54 80
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி)மேலும் விவரங்கள் | | சேலம் தமிழ்நாடு 56.47 81
ஜமால் முகமது கல்லூரி, திருச்சி- 84
A.P.C. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி - 88
DG வைஷ்ணவ் கல்லூரி, சென்னை - 91
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 94
பாத்திமா கல்லூரி, மதுரை – 100






















