மேலும் அறிய

NEET UG 2024 Result: வெளியானது நீட் தேர்வு முடிவுகள் - காண்பது எப்படி?

NEET UG 2024 Result: உச்ச நீதிமனறத்தின் உத்தரவின்படி, இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீர் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது

நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாகத் தனித்தனியாக சனிக்கிழமை மதியத்துக்குள் மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. இதையெடுத்து, நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 

நீட் தேர்வு 2024

2024-ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஜூன் 14-ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். தேர்வில் இத்தனை பேர் அதிக மதிப்பெண் எடுத்தது பேசுபொருளானது.

அதன்பிறகு, நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பல்வேறு மோசடிகள் நிகழ்ந்தது சர்ச்சையை கிளப்பது. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு கருணை மதிப்பெண்கள் வழங்கிய 1,563 பேருக்கு ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அவர்களில் 816 பேர் மட்டுமே நீட் மறுதேர்வை எழுதி இருந்தனர்.

நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.

https://exams.nta.ac.in/NEET/images/NEET_2024_RE_EXAM_KEY_30.06.2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விடைத்தாள் குறிப்பை தரவிறக்கம் செய்யலாம்.

நீட் முறைகேடு குஜராத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீட் தேர்வை ரத்து செய்து சரியாக இருக்காது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மாணவர்களின் அடையாளங்களை வெளியிடாமல் நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்வு முடிவுகளை காண:

  •  மாணவர்கள் https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • விண்ணப்ப எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவிட்டால் முடிவுகளை காணலாம்.

 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டு பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டு பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget