மேலும் அறிய

57 மாதமாக கோரிக்கை; அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்குவதா?- ஆசிரியர் கூட்டணி வேதனை

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனது வாக்குறுதி 311-ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அடக்குமுறைகளைக் கைவிட்டு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF) வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணை பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறி உள்ளதாவது:

’’மத்திய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் வழங்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசு உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழிக்கு மாறாக ஆறாவது ஊதியக் குழுவில் வழங்கப்பட்ட ஆசிரியர்களது ஊதிய விகிதத்தில் தமிழக அரசு மாற்றம் செய்தது.

மிகப்பெரிய அளவிலான ஊதிய பாதிப்பு

இதனால் இடைநிலை ஆசிரியர்களிடம் ஊதியம் குறைக்கப்பட்டது. இது ஏழாவது ஊதிய குழுவிலும் தொடர்ந்தது. ஒரே நிலையில் உள்ள ஆசிரியர்கள் இரண்டு விதமான ஏற்ற இலக்கங்களுடன் கூடிய ஊதியங்களை பெறக்கூடிய வினோத நிலைக்கு தள்ளப்பட்டனர். இவைகளின் காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவிலான ஊதிய பாதிப்புக்கு ஆளாகினர்.

57 மாதமாக கோரிக்கை

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனது வாக்குறுதி 311-ல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 57 மாதங்களாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் என்றில்லாமல் முதுகலை, பட்டதாரி, அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது இரண்டு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சென்னையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து 57 மாதம் ஆன பின்னரும் நிறைவேற்றவில்லையே என்று போராட்டக் கனத்திற்கு வந்த இடைநிலை ஆசிரியர்கனை கைது செய்வது, பாதி வழியிலேயே தடுத்து நிறுத்துவது, அச்சுறுத்துகின்ற வகையில் காவல் படையை வைத்து ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்கள் என்றும் பாராமல் தூக்கி வீசுவது வேதனைக்குரிய செயலாகும்.

அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்குவதா?

அரசால் ஏற்றுக்கொண்ட தியாயமான கோரிக்கைக்காக போராடுபவர்களை அழைத்து பேசி தீர்வு காண்பதுதான் ஆரோக்கியமான நிலையாடாக இருக்கும். ஆனால் அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்கி விடலாம் என தமிழக அரசு நினைக்கிறது. அது கூடுதலான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படி இருக்கும் நிலையில் அந்தக் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துபவர்களை அடக்குமுறைகளால் ஒடுக்கி விடலாம் என நிணைப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இதனை உணர்ந்தாவது தமிழக அரசு அனைத்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்து தர வேண்டும் அடக்குமுறைகளால் எதிர்கொள்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான வழிகளில் தமிழக அரசு சிந்தித்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் அதற்கான ஆலோசனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Embed widget