மேலும் அறிய

CUET UG Date: க்யூட் தேர்வு திடீரென ஒத்திவைப்பு; புதிய தேதி எப்போது? ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

CUET UG Date 2026: புதிய அட்டவணையின்படி, மே 31, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் க்யூட் தேர்வுகள் நடைபெற உள்ளன.

நாடு முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகை காரணமாக 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய தேதிகளை க்யூட் இணையதளத்தில் விரிவாக காணலாம். புதிய அட்டவணையின்படி, மே 31, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

அதென்ன க்யூட் தேர்வு

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும்  பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மே 31ஆம் தேதி நடைபெறும் க்யூட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு நகரங்கள் 

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், அருகிலுள்ள வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தேர்வு நகரங்களையும் தேர்வு செய்துகொள்ள முடியும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், குறிப்பிடப்பட்ட திருத்தக் காலத்தின்போது திருத்தப்பட்ட/ கூடுதல் நகரத் தேர்வு விருப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வு தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாம்: NEET Re Exam: கடும் வெப்ப அலை: ஜூனில் நீட் மறுதேர்வு- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

  • மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
  • அதில் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, லாகின் செய்யலாம்.
  • தொடர்ந்து ஹால் டிக்கெட் பக்கம் தோன்றும்.
  • அதை வருங்கால தேவைகளுக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.

தொலைபேசி எண்: 011- 40759000

இ மெயில்: ugcnet@nta.ac.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget