மேலும் அறிய

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை; டிகிரி முடிச்சிருந்தா போதும்.. ஆகஸ்ட் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கிதான் பாங்க் ஆப் பரோடோ( Bank of Baroda). தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

பாங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கிதான் பாங்க் ஆப் பரோடோ( Bank of Baroda). தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் agriculture, veterinary science, sociology, psychology, and social work இப்பாடங்களில் Postgraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய, ஊரக அல்லது தனியார் வங்கிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரையாவது பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் எனவும் இந்த வேலைவாய்ப்பு  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை; டிகிரி முடிச்சிருந்தா போதும்.. ஆகஸ்ட் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!

எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-20-8-2021.pdf இந்த பக்கத்தில் உள்ள விண்ணப்பக்கடிதத்தினை டவுன்லோடு செய்ய வேண்டும். மேலும் இதில் கேட்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பணி அனுபவம், கல்வி விபரங்கள், போன்றவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து பூர்த்தி செய்ய விண்ணப்பத்தினை The Regional Manager, Bank of Baroda, Durg Regional Office,  First Floor Zonal Market Sector 10, Bhilai (Chhattisgarh)-490006 என்ற முகவரிக்கு வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முறை:

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை; டிகிரி முடிச்சிருந்தா போதும்.. ஆகஸ்ட் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பாங்க் ஆப் பரோடா வங்கியில் Financial Literacy & Credit பதவிக்கு அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கான நேர்காணல் தேதி மெயில் மற்றும் அஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.நேர்காணலில் வங்கி தொடர்பான அனுபவம், மக்களுடனா உரையாடல் திறன் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.15,000/- வரை சம்பளம்ரூ.5000/- வரை conveyance expenses வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
"என்ன பதில் சொல்றீங்க ஸ்டாலின்?" பெண் டிஜிபி குற்றச்சாட்டில் கோபத்தில் EPS!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
"என்ன பதில் சொல்றீங்க ஸ்டாலின்?" பெண் டிஜிபி குற்றச்சாட்டில் கோபத்தில் EPS!
NIA Enquiry: தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் மன்னார்குடியில் தஞ்சம்.? என்ஐஏ விசாரணையால் பரபரப்பு...
தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் மன்னார்குடியில் தஞ்சம்.? என்ஐஏ விசாரணையால் பரபரப்பு...
IND Vs ENG ODI: கம்பேக் வருமா கோலி, ரோகித்? 15 மாதங்களாக கிடைக்காத வெற்றி? இந்தியா Vs இங்கிலாந்து ஒரு நாள் தொடர்..
IND Vs ENG ODI: கம்பேக் வருமா கோலி, ரோகித்? 15 மாதங்களாக கிடைக்காத வெற்றி? இந்தியா Vs இங்கிலாந்து ஒரு நாள் தொடர்..
ADMK-TVK Alliance?: விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
விட்டுக்கொடுப்பாரா விஜய்.? இறங்கி வருவாரா இபிஸ்.? தொங்கலில் கூட்டணி பேச்சு
Simbu:
Simbu: "கம்பேக்னா இதாண்டா கம்பேக்.. நாம கத்துக்கனும்" மீண்டும் டாப் கியரில் பறக்கும் சிம்பு!
Embed widget