மேலும் அறிய

Public Examinaton: 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Public Examinaton: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள 10,11 மற்றும்12ம் வகுப்புகளுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி  அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

Public Examinaton: பள்ளிக்கல்வி பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை, கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு:

  • 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு - மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.
  • 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு - மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.
  • 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு- மார்ச் மாதம் 28ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ட்ரல் மாதம் 18ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி பிப்ரவர் 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.

12ம் வகுப்பிற்கான முழு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதி நாள் பாடம்
03.03.2025 திங்கள் தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
06.03.2025 வியாழன் ஆங்கிலம்
11.03.2025 செவ்வாய்

கணிதம்

விலங்கியல்

வர்த்தகம்

மைக்ரோ உயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங்

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

நர்சிங் (பொது)

14.03.2025 வெள்ளி

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

மேம்பட்ட மொழி (தமிழ்)

வீட்டு அறிவியல்

அரசியல் அறிவியல்

புள்ளிவிவரங்கள்

நர்சிங் (தொழில்முறை)

அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

18.03.2025 செவ்வாய்

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அடிப்படை சிவில் இன்ஜினியரிங்

அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

21.03.2025 வெள்ளி 

வேதியியல்

கணக்கு

புவியியல்

25.03.2025 செவ்வாய்

இயற்பியல்

பொருளாதாரம்

வேலை வாய்ப்பு திறன்கள்

11ம் வகுப்பிற்கான முழு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதி நாள் பாடம்
05.03.2025 புதன் தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
10.03.2025 திங்கள் ஆங்கிலம்
13.03.2025 வியாழன்

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

மேம்பட்ட மொழி (தமிழ்)

வீட்டு அறிவியல்

அரசியல் அறிவியல்

புள்ளிவிவரங்கள்

நர்சிங் (தொழில்முறை)

அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

17.03.2025 திங்கள்

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அடிப்படை சிவில் இன்ஜினியரிங்

அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

20.03.2025 வியாழன்

இயற்பியல்

பொருளாதாரம்

வேலை வாய்ப்பு திறன்கள்

24.03.2025 திங்கள்

கணிதம்

விலங்கியல்

வர்த்தகம்

மைக்ரோ உயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங்

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

நர்சிங் (பொது)

27.03.2025 வியாழன்

வேதியியல்

கணக்கு

புவியியல்

10ம் வகுப்பிற்கான முழு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதி நாள் பாடம்
28.03.25 வெள்ளி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
02.04.25 புதன் ஆங்கிலம்
04.04.25 வெள்ளி விருப்ப மொழி
07.04.25 திங்கள் கணிதம்
11.04.25 வெள்ளி அறிவியல்
15.04.25 செவ்வாய் சமூக அறிவியல்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget