மேலும் அறிய

Private Candidates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!

2023ஆம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

2023ஆம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். இதற்குத் தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச், எப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள்‌ மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று உரிய நாட்களில்‌ ஆவணங்களுடன்‌ நேரில்‌ சென்று விண்ணப்பங்கள்‌ ஆன்‌லைனில்‌ பதிவு செய்து கொள்ள வேண்டும்‌. எனினும் இவ்வாறு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். 

* ஏற்கனவே நோடித்‌ தனித்தேர்வராக மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத, தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதுவதற்காக விண்ணப்பிக்கலாம்‌.

* கடந்த ஆண்டு முதன்முறையாக நேரடி தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள்‌, தற்போது மேல்நிலை முதலாமாண்டு தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத விண்ணப்பிக்கும்‌பொழுது, அத்துடன்‌ மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில்‌ அனைத்துப்‌ பாடங்களையும்‌ எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்‌ 

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்களுக்கு தனித்‌ தேர்வர்கள்  நேரில்‌ செல்ல வேண்டும். 26.12.2022 (திங்கட்‌ கிழமை) முதல்‌ இன்று (03.01.2023) வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்துகொள்ள வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தத்கல்‌ முறையில்‌ விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்‌ 

எனினும் மேற்காண்‌ தேதிகளில்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌ 05.01.2023 (வியாழக்‌ கிழமை) முதல்‌ 07.01.2023 ( சனிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5 மணிக்குள்‌அரசுத்‌ தேர்வுத்‌ துறை சேவை மையத்திற்கு நேரில்‌ சென்று ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.  எனினும், அதற்கு அபாராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 

Private Candidates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தேர்வுக்‌ கால அட்டவணை

மார்ச், ஏப்ரல்‌ 2023, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும்‌ நாட்கள்‌ குறித்த தேர்வுக்‌ கால அட்டவணையினை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌.

அனுமதிச் சீட்டு 

ஆன்‌லைனில்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு  வழங்கப்படும்‌. அதில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை‌ பயன்படுத்தியே அரசுத்‌ தேர்வுத்‌ துறை பின்னர்‌ அறிவிக்கும்‌ நாளில்‌ தேர்வுக்‌ கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget