விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

விசாரணை கைதி இறந்த வழக்கில் அவரை கொலை செய்ததாக சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசாருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US: 

திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டி கோவிலில் திருவிழாவின் போது செந்தில் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கடந்த 2010 ஏப்ரல் 5ம் தேதி சுரேஷ் குமார் என்பவர் புகார் அளித்தார்.விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

புகாரின் பேரில் அன்றைய சார்பு ஆய்வாளராக இருந்த திருமலை முத்துச்சாமி மற்றும் ஏட்டுகள் ரவிச்சந்திரன் பொன்ராம் ஆகியோர் குற்றவாளியான செந்தில்குமாரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

அங்கு செந்தில்குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் செந்தில்குமார் உயிரிழந்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது அவர்களது உறவினர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சார்பு ஆய்வாளர் திரு முத்துசாமி ஏட்டுகள் ரவிச்சந்திரன் ,பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

  இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் .விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

அதில் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 6 ஆயிரம் அபராதமும், ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5,000 அபராதம் விதித்து  தீர்ப்பு வழங்கினார். 

Tags: Trial Prisoner Death Case Trial Prisoner Death Case Verdict SI

தொடர்புடைய செய்திகள்

மதுரை விரைந்தது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்கான சிறப்பு தனிப்படை..!

மதுரை விரைந்தது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்கான சிறப்பு தனிப்படை..!

Madhan Arrest : "நான் என்ன பிரைம் மினிஸ்டரா" - "நீ ஒரு அக்யூஸ்ட், வா போலாம்" : கைதுசெய்து சென்னை அழைத்து வரப்பட்ட மதன்!

Madhan Arrest :

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

Youtube : யூ ட்யூப் தளத்தில் கெட்டவார்த்தை.. விளைவுகள் என்ன? சைபர் பிரிவு வழக்கறிஞர் சொல்றத கேளுங்க..!

Youtube : யூ ட்யூப் தளத்தில் கெட்டவார்த்தை.. விளைவுகள் என்ன? சைபர் பிரிவு வழக்கறிஞர் சொல்றத கேளுங்க..!

கோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

கோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த  இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!