மேலும் அறிய

பெண்களின் கால்களை வெட்டி வெள்ளி கொலுசுகளை திருடும் சைக்கோ திருடர்கள்..!

கடந்த திங்கட்கிழமை காலை கணவனுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக கன்குபாய் தனது வீட்டிலிருந்து சென்றிருந்த போது இந்த கொலை நடந்துள்ளது. 

வெள்ளிக் கொலுசுகளைத் திருடுவதற்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள சார்புஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயல்வெளியில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல், கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. சம்பவத்தின் போது பெண் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசுகளைத் திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் பெண்ணின் கால்களைத் துண்டித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். உயிரிழந்த பெண் கன்குபாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். Kerala Model Death: கேரளா மாடல் அழகிகள் விபத்தில் திருப்பம்: போதை கும்பலுக்கு தொடர்பு!

கடந்த திங்கட்கிழமை காலை கணவனுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக கன்குபாய் தனது வீட்டிலிருந்து சென்றிருந்த போது இந்த கொலை நடந்துள்ளது. 

பெண்களின் கால்களை வெட்டி வெள்ளி கொலுசுகளை திருடும் சைக்கோ திருடர்கள்..!

கன்குபாய் தனது கணவர் வேலை செய்யும் வயலுக்கு வரவே இல்லை. வீடு திரும்பிய கன்குபாயின் கணவர் குழந்தைகளிடம் அம்மா எங்கே என்று கேட்டார். அம்மா வயலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அதிகாலையில் கிளம்பினார் என்று குழந்தைகள் சொன்னார்கள்.POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?

கன்குபாயின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் இரவு வரை தேடியும் பலனில்லை. இதையடுத்து சார்புஜா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்

கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இது முதல் முறையல்ல. ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன்பு, வயலில் கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய கால்களும் துண்டிக்கப்பட்டு, அவரது வெள்ளிக் கொலுசுகளும் திருடப்பட்டன. வெள்ளி கொலுசுகளுக்காக பெண்கள் கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகின்றனரா அல்லது வேறு எதாவது காரணத்திற்காக கொல்லப்படுகின்றனரா என்று தெரியவில்லை.  Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!

Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்

Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்

Embed widget