மேலும் அறிய

Mumbai: செக்ஸ் சாட் கால் சென்டர்.. 17 பெண்கள் மீட்பு! மும்பையில் டிஜிட்டல் பாலியல் தொழில்!

மும்பையில் செக்ஸ் சாட் கால் சென்டர் நடத்தியதாக 35 வயதுடைய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்

மும்பையில் செக்ஸ் சாட் கால் சென்டரை இயக்கியதாகக் கூறி 35 வயதுடைய வாலிபரை கைது செய்து, வளாகத்தில் மும்பை குற்றப்பிரிவு காவல் பிரிவினர் கைது செய்தனர். மேலும் கால் சென்டரில் பணிபுரிந்த 17 பெண்களையும் மீட்டனர்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை  செக்ஸ் சாட் கால் சென்டரை இயக்கியதாகக் கூறி 35 வயதுடைய வாலிபரை மும்பை குற்றப்பிரிவு காவல் பிரிவினர் கைது செய்தனர். மேலும் கால் சென்டரில் பணிபுரிந்த 17 பெண்களையும் காவல்துறையினர் மீட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட பிரிஜேஷ் ஷர்மா, கால் சென்டரை நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருந்து கால் சென்டரில் 19 தொலைபேசிகள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தவர்களும் ஆன்லைன் சாட் சேவையை பயன்படுத்தியதாகவும், அவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.

சிறையில் அடைப்பு:

மேலும் இந்த மோசடியில்  வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட பெண்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எடுத்த இடத்திலிருந்து அறைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Also Read: Crime: துணிகளை கிழித்து ஊசியால் குத்துவார்.. கணவரின் கொடுமையை மரண வாக்குமூலத்தில் சொன்ன இளம்பெண்!

Also Read: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மதுபான பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டி கள்ளசாராயம் கலந்து விற்பனை செய்ய திட்டம் தீட்டிய கும்பல் கைது.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதல் தகராறில் இளைஞர் வெட்டி கொலை - 30 நிமிடங்களில் சினிமா பாணியில் சிக்கிய கொலையாளிகள்
கள்ளக் காதல் தகராறில் இளைஞர் வெட்டி கொலை - 30 நிமிடங்களில் சினிமா பாணியில் சிக்கிய கொலையாளிகள்
கள்ளக்காதலன் ஹெல்ப்பில் கணவனை கொன்று காட்டில் புதைத்த மனைவி...காட்டிக்கொடுத்தது யார்? சிக்கியது எப்படி?
கள்ளக்காதலன் ஹெல்ப்பில் கணவனை கொன்று காட்டில் புதைத்த மனைவி...காட்டிக்கொடுத்தது யார்? சிக்கியது எப்படி?
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் அதிரடி : 70 பேர் குண்டாஸில் சிறையில் அடைப்பு..
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் அதிரடி : 70 பேர் குண்டாஸில் சிறையில் அடைப்பு..
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த நர்ஸ் !! காட்டில் நிர்வாணமாக கிடந்த உடல் - நடந்தது என்ன ?
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த நர்ஸ் !! காட்டில் நிர்வாணமாக கிடந்த உடல் - நடந்தது என்ன ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget