மேலும் அறிய
Uthra Snakebite Case: மனைவியை கொன்ற ‛பாம்பு’ கணவருக்கு ஆயுள் தண்டனை!
கேரள மாநிலம் கொல்லத்தில் உத்ரா என்பவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் சூரஜ், பாம்பை ஏவி கொலை செய்து நிரூபணம் ஆகியுள்ளது

மனைவியை பாம்பு கடித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்கச் செய்து கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | கேரளாவில் மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனைhttps://t.co/wupaoCQKa2 | #Kerala | #SurajCase | #Uthramurdercase pic.twitter.com/Tc09Dt9314
— ABP Nadu (@abpnadu) October 13, 2021
கேரள மாநிலம் கொல்லத்தில் உத்ரா என்பவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் சூரஜ், பாம்பை ஏவி கொலை செய்து நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் கணவன் குற்றவாளி என சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் அறிவித்த நிலையில், தற்போது கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















