மேலும் அறிய

வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

வாலாஜாபாத் அருகே குடும்பத்தகராறு காரணமாக கட்டிய மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவன் பாலமுருகனும், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அனு என்ற இளம்பெண்ணும் காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது  .

வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலமுருகனுக்கு ஏற்கனவே, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது அனுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அனு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அனுவுக்கும் பால முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் பாலமுருகனை பிரிந்து அனு, தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இந்நிலையில் அனு, தனக்கும், தன் குழந்தைக்கும், பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது.தற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் அதிலிருந்து தினமும் ஒரகடத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைக்கு பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

அனுவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அனு எங்கிருக்கிறார் என்பதை இதை அறிந்து கொண்ட கணவன் பாலமுருகன் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

 அப்போது கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக குத்தி அறுத்து விட்டு தானும் மனைவியை அறுத்த கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அனு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அனுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர் அதற்குள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

 இச்சம்பவம் குறித்து உடனடியாக தங்கும் விடுதி காப்பாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget