மேலும் அறிய

60 சவரன்.. ரூ.5.50 லட்சம் பண மோசடி... திண்டுக்கல்லில் பெண் சாமியார் பவித்ரா கைது

நகை மற்றும் பண மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் பவித்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில்  பக்தர்களைவிட சாமியார்கள்  அதிகம் உருவாக தொடங்கியிருக்கிறார்கள். இந்த நடைமுறை தமிழ்நாட்டில் வழக்கமானதுதான் என்றாலும் சமீபமாக பெண் சாமியார்களும் உருவாக ஆரம்பித்திருக்கிறார்கள். 

அப்படி சமீபத்திய வைரல் அன்னபூரணி. அவரது அவதாரம் குறித்த பேச்சு அடங்குவதற்குள் திண்டுக்கல்லில் ஒரு பெண் சாமியாரின் அவதாரம் உருவாகியுள்ளது.  ஆனால்லந்த அவதாரமானது 60 பவுன் நகை, 5 லட்சம் பண மோசடியில் சிறைக்கு சென்றுள்ளது.

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசிப்பவர் பபிதா என்ற பவித்ரா. 42 வயதான இவர் தன்னை காளி என கூறிக்கொண்டு திண்டுக்கல்லில் உள்ள பல லாட்ஜ்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவந்தார்.

Annapoorni Arasu | ”காவி கட்டிக்கிட்டு வேஷம் போடுறாங்க..எனக்கு பிடிச்சிருக்கு அலங்காரம் பண்ணிக்கிறேன்” - அன்னபூரணி

இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம், கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ 5.50 லட்சம் மற்றும் 60 சவரன் நகையை காளி பவித்ரா பெற்றிருக்கிறார். ஆனால் சொன்னபடி நிலத்தை காளி வாங்கி தரவில்லை.

இதனையடுத்து சக சாமியார் மீது ஆண் சாமியார் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான பவித்ராவை தேடிவந்தனர்.

‛போன்ல மிரட்டுறாங்க...ஆன்மிக சேவை பாதிக்குது...’ சிம்பிளாக... சிங்கிளாக வந்த அன்னபூரணி... சென்னை கமிஷனரிடம் புகார்!

இந்த சூழலில், ஆரோக்கியமாதா தெருவில்  இருக்கும் அவரது வீட்டில் பதுங்கியிருந்த பவித்ராவையும், அவரது தங்கையான ருப்பாவதியையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Video | Bulli Bai App | ஆன்லைனில் பெண்கள் ஏலம்.. நேபாள் மாஸ்டர் மைண்டின் ஆர்டர்..இளம்பெண் கைது..போலீஸ் சொன்ன குடும்பக்கஷ்ட கதை..

யோவ்! கடனை கட்டிட்டு செத்துப்போயா ! விவசாயியை மிரட்டிய பெண் ஊழியர்..வைரலாகும் ஆடியோ பதிவு!

படப்பை குணா விவகாரத்தில் தொடர்ந்து சிக்கும் காவல்துறையினர்..! அதிரடி நடவடிக்கையால் அச்சத்தில் ரவுடிகள் மற்றும் காவலர்கள். !

watch Video: ‛ராமேஸ்வரம், காசி, திருப்பதி போறது வேஸ்ட்...’ கடவுள் குறித்து அன்னபூரணி சர்ச்சை பேச்சு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget