மேலும் அறிய

இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?

கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் தலைதூக்கும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) பொது இடங்களில் விற்பனையும் ப‌டு ஜோர், காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா?

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு  அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.

CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!


இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?

தொட‌ர் விடுமுறை ம‌ற்றும் வார‌ விடுமுறை நாட்களில் ஏராளமான‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருவ‌து வ‌ழ‌க்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை  பெரும்பால‌னோரை ர‌சிக்க‌ வைக்கிற‌து, போதைப்பழக்கத்திற்குள்ளானவர்கள்  க‌ஞ்சா ம‌ற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்ப‌னையும் அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்துவோரின் எண்ணிக்கையும் த‌ற்பொழுது அதிக‌ரித்துள்ள‌து, சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா  பயணிகளை குறிவைத்து  இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.

Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்


இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?

இதற்கு இன்னொரு பெயர் மேஜிக் மஷ்ரூம் (தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.   கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம், செட்டியார் பூங்கா, சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதைகாளான் விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தோர்க்கு போதை காளான் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. 


இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?

”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..

இந்த போதை பொருளின் பாதிப்புகள் தெரியாம‌ல் இளைஞ‌ர்க‌ள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழ‌ந்து விடுகின்ற‌னர்,  போதைகாளான் போன்ற போதை பொருள்க‌ளினால் உட‌லில் ப‌ல்வேறு பாதிப்புக‌ளும் ஏற்ப‌ட்டு ப‌ல‌ரும் உயிரிழ‌ந்தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. கொடைக்கனல் சுற்றுலா தலங்கள் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் என போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவ‌ல்துறை சார்பில் ப‌ல்வேறு நட‌வ‌டிக்கைக‌ள் எடுக்க‌ப்ப‌ட்டாலும் போதை பொருள் விற்ப‌னை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற போதைவ‌ஸ்துக்க‌ளை விற்ப‌னை செய்வோரை க‌ண்ட‌றிய‌வும், பொது இட‌ங்க‌ளில் விற்ப‌னையில் ஈடுபடுவோர் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டுமென‌ கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்Kash Patel : ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF..குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி! யார் இந்த காஷ் பட்டேல்?NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEET

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
A R Murugadoss : இப்படியும் இருக்காங்களா...ஏ.ஆர் முருகதாஸ் பற்றி எஸ்.கே சொன்ன சீக்ரெட்
A R Murugadoss : இப்படியும் இருக்காங்களா...ஏ.ஆர் முருகதாஸ் பற்றி எஸ்.கே சொன்ன சீக்ரெட்
"எங்களுக்கு எதுக்கு டென்ஷன்? எட்டு கால் பாய்ச்சலில் தேர்தல் பணிகள்" அமைச்சர் சேகர்பாபு
Watch Video: இதுவே முதன்முறை! சவுதி அரேபியாவில் கொட்டிய பனிமழை! வெண்மை நிறமாக மாறிய பாலைவனம்!
Watch Video: இதுவே முதன்முறை! சவுதி அரேபியாவில் கொட்டிய பனிமழை! வெண்மை நிறமாக மாறிய பாலைவனம்!
Donald Trump: ஆட்டம் ஆரம்பம்..! வெள்ளை மாளிகையில் கைவைத்த டொனால்ட் ட்ரம்ப், கலக்கத்தில் குடியேறிகள்
Donald Trump: ஆட்டம் ஆரம்பம்..! வெள்ளை மாளிகையில் கைவைத்த டொனால்ட் ட்ரம்ப், கலக்கத்தில் குடியேறிகள்
Embed widget