மேலும் அறிய

Crime : மனைவியை பற்றி தவறாக பேசிய நண்பர்கள்...! தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை..! 2 பேர் கைது

சென்னையில் மனைவியை பற்றி தவறாக பேசியதை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை நண்பர்களே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து அமைந்துள்ளது மாதவரம் பால்பண்ணை. இங்குள்ள 4வது யூனிட் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அவர் மோகனை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மோகனின் அண்ணன் செந்தில் மணலியில் வசித்து வருகிறார்.

மதுவிருந்து

அவர் தனியாக வசித்து வரும் தனது தம்பியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோகன் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட செந்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Crime : மனைவியை பற்றி தவறாக பேசிய நண்பர்கள்...! தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை..! 2 பேர் கைது

போலீசார் விசாரணையில் மோகன் உயிரிழப்பதற்கு முதல்நாள் இரவு அவரது நண்பர்கள் 4 பேர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, மோகன் வீட்டிற்கு கடைசியாக வந்து சென்ற திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெபா என்ற ஜெயக்குமார் ( வயது 34) மற்றும் மோகன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 38) ஆகியோரை அழைத்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

அடித்துக்கொன்ற நண்பர்கள்

இதனால், சந்தேகம் வலுத்த போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மோகன் ஜெயக்குமார், பிரபு மற்றும் மேலும் 2 நண்பர்களை தனது வீட்டிற்கு மது அருந்த அழைத்துள்ளார் என்றும், மது போதையில் பிரபு மோகனின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மோகன் பிரபுவுடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மதுபோதையில் மோகனை தாக்கியுள்ளனர்.


Crime : மனைவியை பற்றி தவறாக பேசிய நண்பர்கள்...! தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை..! 2 பேர் கைது

நண்பர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மோகன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நான்கு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த நிலையில்தான், போலீசார் விசாரணையில் ஜெயக்குமாரும், பிரபுவும் சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் உயிரிழப்புக்கு காரணமாகிய மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும், தப்பியோடிய மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நண்பர்களே மதுபோதையில் நண்பனை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

எனக்கே துரோகம் பண்றியா? காதல் மனைவியை இதற்காக தான் கொலை செய்தேன்.. கணவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்
எனக்கே துரோகம் பண்றியா? காதல் மனைவியை இதற்காக தான் கொலை செய்தேன்.. கணவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்
தஞ்சையில் பரபரப்பு: தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக இளைஞர்களை சேர்க்க முயற்சி: 6 பேர் கைது
தஞ்சையில் பரபரப்பு: தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக இளைஞர்களை சேர்க்க முயற்சி: 6 பேர் கைது
16 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல் – தாய் புகாரில் இரண்டாம் கணவர் போக்சோவில் கைது
16 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல் – தாய் புகாரில் இரண்டாம் கணவர் போக்சோவில் கைது
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
TN Registrar Office: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
CM Vijay: ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
MK STALIN DMK : தாராபுரத்தை தட்டி தூக்க களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! வழி நெடுக குவிந்த மக்கள்- மாஸ் காட்டும் திமுக
தாராபுரத்தை தட்டி தூக்க களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! வழி நெடுக குவிந்த மக்கள்- மாஸ் காட்டும் திமுக
Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்- அதிகாரிகள் சஸ்பெண்ட்
வழிகாட்டிப் பலகையில் இந்தியில் ஊர் பெயர்.! ஆக்‌ஷனில் இறங்கிய சிஎம் விஜய்- அதிகாரிகள் சஸ்பெண்ட்
Thirumavalavan: ”தவெக வென்றது எனக்கு எரிச்சலாக இருக்கலாம்” Brain Wash செய்த ஆதவ் அர்ஜுனா - ஓபனாக சொன்ன திருமா..!
”தவெக வென்றது எனக்கு எரிச்சலாக இருக்கலாம்” Brain Wash செய்த ஆதவ் அர்ஜுனா - ஓபனாக சொன்ன திருமா..!
Anbil Mahesh: ED வளையத்தில் சிக்கிய அன்பில் மகேஷ்..! இறுகும் பிடி, ரூ.100 கோடி மட்டும் தானா? புதுப்பிரச்னை என்ன?
ED வளையத்தில் சிக்கிய அன்பில் மகேஷ்..! இறுகும் பிடி, ரூ.100 கோடி மட்டும் தானா? புதுப்பிரச்னை என்ன?
Embed widget