மேலும் அறிய

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ரூ.10,000 உயர்வு - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கம் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் எப்போதும் குறைவதில்லை, அதற்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   தீபாவளி, திருமணம், பிறந்தநாள் என முக்கிய நிகழ்வுகளில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்க நகை எட்டியது.

தங்கம் விலை உயர்வு காரணம்.?

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக பங்கு சந்தையில் நிலையற்ற தன்மையானது நீடித்து வருகிறது. இதனால் அங்கு முதலீடு செய்வது சரியான நிலையில் இருக்காது என்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். அடுத்தாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் தங்கத்தை அதிகளவு மத்திய வங்கிகள் வாங்கியதும் தங்க நகை விலை உயர்விற்கு காரணமாக கூறப்பட்டது.

அடுத்ததாக தங்க நகைகளை அடுத்த ஒரு வருடத்திற்கு வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி இந்திய மக்களிடம் கேட்டுகொண்டார். இந்த நிலையில்  தங்க நகை ஆபரணங்கள் இறக்குமதி வரியாக 15% விதிக்கப்பட்டதால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தங்கம் விலை நிலவரம்

  • 13 ஆம் தேதி  தங்கம் விலையில் ஏறி இறங்கியது. கிராமிற்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 15,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,20,000 ரூபாய்க்கும் விற்பனை.
  • 14ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை
  • 15.ஆம் தேதி கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து 14,765 ரூபாய்க்கும், சவரனுக்கு2,280 ரூபாய் குறைந்து 1,18,120 ரூபாய்க்கு விற்பனை
  • 16ஆம் தேதி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு  ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை
  • 17ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியில் குறைந்து வந்த நி்லையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி கடந்த வாரம் இறுதியில் விற்பனையான கிராம் 14,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதே நேரம் வெள்ளியின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget