20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் அசத்தலான அம்சங்களோடு மொபைல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

இன்றைய காலகட்டத்தில் 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான போன்கள் சந்தையில் கிடைக்கிறது.

Image Source: pexels

இப்போது 20,000 ரூபாய்க்குள் 5G வேகம் AMOLED பெரிய திரை 50MP கேமரா அமைப்பு 5000mAh க்கும் அதிகமான பேட்டரி மற்றும் அதிவேக செயலி போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன.

Image Source: pexels

2026 ஆம் ஆண்டு புதிய மொபைல் போன்கள் சந்தைக்கு வந்துள்ளன, இதில் புதிய அம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்

Image Source: pexels

Realme 13 5G இதுவரை இல்லாத வகையில் மிகவும் சமநிலையான போன் ஆகும். இதில் சிறந்த கேமரா, அதிவேக 5ஜி வேகம் மற்றும் மென்மையான செயல்பாடு ஆகியவை உள்ளன.

Image Source: pexels

Poco M8 5G போன் அழகான டிஸ்பிளேயும் 5G உதவியும் உள்ள விலை மதிப்புள்ள போனாகும்.

Image Source: pexels

Honor 200 5G ஸ்டைலான வடிவமைப்பு, சிறந்த கேமரா மற்றும் அதிவேக நெட்வொர்க் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Image Source: pexels

iQOO Z10x 5G வலிமையான பேட்டரி மற்றும் சிறந்த அம்சங்களை வழங்குகிறது

Image Source: pexels

Redmi Note 14 5G-யின் வேலைத்திறனும் கேமராவும் இரண்டும் சிறப்பானவை. அன்றாட வேலைகளுக்கு இந்த தொலைபேசி சிறந்தது.

Image Source: pexels

ஒரு ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுக்கும்போது சற்று கவனமாக இருந்தால், அது பல வருடங்கள் நீடிக்கும்.

Image Source: pexels