மேலும் அறிய

TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?

TAHDCO Loan Scheme:குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை TADHCO செயல்ப்படுத்தி வருகிறது. 

எழை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை செயல்ப்படுத்தி வருகிறது. 

கடன் மற்றும் வட்டி தொல்லை காரணமாக ஏராளமான மக்கள் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றன்ர். குறிப்பாக மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டியில் எழை மக்கள் தங்களின் அவசர தேவைக்காக கடன் வாங்கி அதற்கு பல மடங்கு வட்டி போட்டு மக்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இதனால் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வட்டிக்கே செலவழிக்கும் நிலைக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்படுகின்றன்ர். மேலும் பல இடங்களில் தற்கொலை நிகழ்வுகளும் அரங்கேறி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

தாட்கோ கடன் வழங்கும் திட்டம்:

இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறு, குறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் கடனானது வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பெரிய காய்கறி சந்தையில் உள்ள வியாபரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தாட்கோ மூலம் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வியாபரிகளுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ சார்பில் கடன் வழங்கப்பட்டது. இதற்கு முன்னால் கோயம்பேடு காய்கரி சந்தையில் வெளிநபர்களிடம் வியாபாரிகள் கடன் வாங்கினால் அதில் பாதி தொகைக்கு மேல் வட்டியாக செலுத்தும்படி கடன் கொடுத்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது TADHCO-வின் கடன் வழங்கும் திட்டம் வரபிரசாதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி

100 கோடி இலக்கு: 

இந்த கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக நபர் ஒருவருக்கு 1,25,000 வீதம் 57 லட்சம் ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 69 நபர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 73 நபர்கள் என மொத்தமாக 250 நபர்களுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. கொடுத்த கடனை குறுகிய கட்டிமுடித்தால் அவர்களுக்கு மீண்டும் கடன் ஆனது வழங்கப்படும். மேலும் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு கழகத்தின் மூலம் 4 சதவீகித வட்டியில் கடன் தட்கோ சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. 

கடன் பெறும் வழிமுறை: 

வியாபாரிகள் தாட்கோ மூலம் உருவாக்கப்பட்ட சங்கங்களின் பரிந்துரையின் பேரில் வழங்கலாம். 
ஜெய்பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொதுச்சங்கம் மூலமாக 7299913999 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்.மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் எளிதில் இந்த கடனை பெறலாம்.

கடனுக்கான காலக்கெடு: 

கொடுக்கப்பட்ட கடன் தொகையை 3 வருடங்களுக்குள் வியாபாரிகள் செலுத்த வேண்டும் என்கிற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget