மேலும் அறிய

தொடர்ந்து உயரும் வெங்காயம் விலை .. செங்கை, காஞ்சி நிலவரம்..! உங்களுக்காக இதோ..!

Onion price today kanchipuram: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 வெங்காயம் விலை உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் வெங்காய உற்பத்தியில்  முதலிடத்தில் உள்ளது.  தமிழ்நாட்டிற்கு வெங்காயம் தேவை என்றால் மகாராஷ்டிரா, கர்நாடகா , மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நம்பி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யாத,  காரணத்தினால் வெங்காயம் வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை உயர்ந்து வருகிறது. 

காஞ்சிபுரத்தில் நிலை என்ன ?

காஞ்சிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தக்காளி விலை கிலோ 110 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 25 ரூபாயிலிருந்து 30 விற்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

செங்கல்பட்டின் நிலை என்ன ?

செங்கல்பட்டு பொருத்தவரை ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ரூபாய் விற்ற வெங்காயம் விலை தற்பொழுது,  80 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். 

கோயம்பேடு சந்தையில்   இன்றைய நாளில் (நவம்பர் 3) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  68 ரூபாய் 65 ரூபாய்     50 ரூபாய்
தக்காளி  25 ரூபாய்  20 ரூபாய்       18 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்    
உருளை   30 ரூபாய் 28 ரூபாய்       18 ரூபாய்
ஊட்டி கேரட் 30 ரூபாய் 25 ரூபாய்      20 ரூபாய்
சின்ன வெங்காயம் 110 ரூபாய் 90 ரூபாய்      60 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  35 ரூபாய் 30 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  20 ரூபாய் 18 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  30 ரூபாய் 25 ரூபாய்         - 
முட்டை கோஸ்  10 ரூபாய்  8 ரூபாய்        -
வெண்டைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   15 ரூபாய்  13 ரூபாய்        - 
காராமணி 30 ரூபாய் 25 ரூபாய்  
பாகற்காய்  20 ரூபாய் 15 ரூபாய்        - 
புடலங்காய் 15 ரூபாய் 12 ரூபாய்        - 
சுரைக்காய் 15 ரூபாய் 10 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 48 ரூபாய்       -
முருங்கைக்காய் 90 ரூபாய் 70 ரூபாய்        -
சேமங்கிழங்கு 30 ரூபாய் 25 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 45 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 120 ரூபாய்    
மாங்காய்  80 ரூபாய்  60 ரூபாய்  
வெள்ளரிக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
பட்டாணி  70 ரூபாய் 65 ரூபாய்       -
இஞ்சி  210 ரூபாய்  190 ரூபாய் 90 ரூபாய்
பூண்டு  160 ரூபாய் 150 ரூபாய் 130 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 13 ரூபாய்         -
வெள்ளை பூசணி  12 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  120 ரூபாய் 100 ரூபாய்         -
நூக்கல் 35 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  15 ரூபாய் 12 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 22 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       35 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       16 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  32 ரூபாய்       30 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு -  தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு -  தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Embed widget