மேலும் அறிய

Stocks: கடந்த ஜூன் மாதத்தில் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிவு - ஆய்வு சொல்லும் தகவல்!

கடந்த மாதத்தில் பங்குச்சந்தைகளில் பாதிக்கும் மேற்பட்ட பங்குகள் மிகவும் குறைவான விலையில் வர்த்தமானதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. கடந்த மாதத்தில் பங்குச்சந்தையில் பாதி பங்குகளின் விலை சரிவுடன் வர்த்தகமாகியதாக Bloomberg இதழின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குகளின் விலை 55 சதவீதம் குறைவாக இருந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 305 பங்குகளில் 28 சதவீத பங்குகள் மட்டுமே அதிக விலைக்கு வர்த்தகமானது; 17 சதவீத பங்குகள் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தகமானது. 

கடந்த ஜூன் மாதத்தில் எரிசக்தி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரு துறைகளின் பங்குகள் மதிப்பு மட்டுமே உயர்ந்தது. நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் குறைந்த விலையே விற்பனையானது. இதன் விலை 1-2.5 சதவீதம் சரிந்தது. 
 
நஜாரா டெக் (Nazara Tech) ஃபைன் ஆர்கானிக் இண்டஸ் ரீஸ் (Fine Organic Industries) நிறுவனங்களின் பங்குகளின் விலை 7-9 சதவீதம் வரை உயர்ந்தது. மதர்சன் சுமி (Motherson Sumi) ஆர்த்தி தொழில் நிறுவனம் ( Aarti Industries)  மற்றும் அசோகா பில்ட்கான் (Ashoka Buildcon) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4-5 சதவீதம் விலை உயர்வில் வர்த்தகமானது.

மெட்டல் மற்றும் மினரல் நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது.  ஸ்பெஸ் ஹிண்டால்கோ (space-Hindalco) டாடா ஸ்டீல் ( Tata Steel) மற்றும் National Mineral Development Corporation நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளின் விலை 9-10 சதவீதம் குறைந்து விற்பனையானது. 

கடந்த மாதம் மிகவும் குறைந்த விலை விற்பனையான நிறுனங்களின் பங்குகள், இந்தியா சிமெண்ட்ஸ், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஆகிய இரு நிறுவனங்கள்தான்.

தற்போது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்கு அதிக விலை கொடுக்க வேண்டியாதாக இருப்பதாகவும், ஆனால் விலை உயர்வு இதுவரை இல்லை எனவும், சந்தையில் தேவை குறைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளன. 

ரஷ்யா- உன்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த மாதத்தில் பங்குச்சந்தைகள் வரலாறு காணத அளவு சரிவை சந்தித்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Embed widget