மேலும் அறிய

Gold and silver rate today : சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்தது.! 3 நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை- வெள்ளி விலையும் சரிந்தது

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற உலக நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகளவில் இருந்து வருகிறது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகவே மக்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக அதிகளவு தங்கத்தை மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக திருமணங்கள், பிறந்தநாள், திருவிழாக்கள் ஆகியவற்றில் தங்கம் வாங்குவது அல்லது பரிசளிப்பது மரபாக கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை தற்போது 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர செய்துள்ளது. 

தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கம் விலையானது எதிர்பாராத உச்சத்தை தொட்டது. அடுத்ததாக வளைகுடா நாட்டில் நடக்கும் போர் காரணமாக தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. 1.34 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருந்த தங்கம் விலை சரசரவென கடந்த மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு வந்தது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. 

தங்கம் விலை நிலவரம்

  • 20-ம் தேதி கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • 21-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
  • 22-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை.
  • 23-ம் தேதி ங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த 2 நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையும் இன்று  குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Embed widget