Union Budget 2022 | மத்திய பட்ஜெட் 2022.. திருப்தியா? இல்லையா? அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?
பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்திருக்கும் கருத்துக்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நகைக்களுக்கான வரிகுறைப்பு, 25,000 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்திருக்கும் கருத்துக்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022
M0di G0vernment’s Zer0 Sum Budget!
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022
Nothing for
- Salaried class
- Middle class
- The poor & deprived
- Youth
- Farmers
- MSMEs
On the one hand, the Budget talks of climate action and protecting the environment. On the other, it pushes ecologically disastrous river-linking projects. Rhetoric sounds nice. But actions matter more. On that front, the Modi govt is on a destructive path.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 1, 2022
✔️Inclusive
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) February 1, 2022
✔️Transparent
✔️ Forward-looking
With a huge thrust on digital currency,infra capex, clean energy investments &an extended safety net for COVID-impacted sectors,the Budget launches the economy on the path of growth for short & long term. #AatmaNirbharBharatKaBudget pic.twitter.com/fm1bgKjSig