மேலும் அறிய
TN Budget 2022: பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்: பா.ஜ.க.வை மறைமுகமாக சாடிய பி.டி.ஆர்.
நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள் என்று பட்ஜெட் உரையின்போது மறைமுகமாக பா.ஜ.க.வை நிதியமைச்சர் குற்றம்சாட்டினார்.

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது, அவர் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளுடன் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது, அவர் பேசும்போது ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பா.ஜ.க.வை மறைமுகமாக சாடினார்.
மேலும் படிக்க : TN Budget 2022 LIVE: ஜிஎஸ்டி.,யால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு... பட்டியலிடம் நிதியமைச்சர்... அதிமுகவினர் வெளிநடப்பு!
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















