மேலும் அறிய

ஹோண்டா, ரெனால்ட்.. ஜனவரியில் இருந்து இந்த கார்களின் விலை உயர்கிறதா? முழு விவரம் இங்கே...

டிசம்பர் 31, 2021 வரை புதிய கார்களை முன்பதிவு செய்வோருக்கு தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் - மெர்சிடிஸ் பென்ஸ்

கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் , ரெனால்ட் உள்ளிட்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள்  திட்டமிட்டுள்ளனர். 

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி பல்வேறு மாடல் கார்களின் விலையையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதுமே உற்பத்தி விலை படு பயங்கரமாக உயர்ந்து வருவதாலேயே வாடிக்கையாளர்கள் மேல் சுமையைக் கூட்டும் அளவிற்கு கார்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் , ஆடி ஆகிய நிறுவனங்களும் தங்கள் கார்களின் உயர்த்துவதென அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக, சில குறிப்பிட்ட கார்களின் விலையில் இரண்டு சதவீதம் உயர்த்தப்படும் என  பென்ஸ் நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 31, 2021 வரை புதிய கார்களை முன்பதிவு செய்வோருக்கு தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்­க­ளின் விலை, 3 சத­வீ­தம் உயர்த்­தப்­ப­டு­வ­தாக, ஆடி இந்­தியா நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.


ஹோண்டா, ரெனால்ட்.. ஜனவரியில் இருந்து இந்த கார்களின் விலை உயர்கிறதா? முழு விவரம் இங்கே...

அதே போன்று,மற்றொரு முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் போன்ற மாடல்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.   

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி தொழில் நல்ல வளர்ச்சியில் இருந்தத இந்த துறை, பதிவுக் கட்டணம், பிஎஸ்-6 போன்ற பிரச்சனைகள், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் மிகப்பெரியசரிவை  சந்தித்து வருகிறது.  

 

ஹோண்டா, ரெனால்ட்.. ஜனவரியில் இருந்து இந்த கார்களின் விலை உயர்கிறதா? முழு விவரம் இங்கே...

முன்னதாக, காருக்குத் தேவையான எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானா, குஜராத் தொழிற்சாலைகளில் கடந்த 2 மாதங்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுசுகி மோட்டார் குஜராத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எலக்ட்ரானிக் உபகரணங்களின் பற்றாக்குறையாலும், செமிகன்டக்டர் பற்றாக்குறையாலும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு, கார் உற்பத்தியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். ஹரியானா, குஜராத் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரியில் இருந்து கார்களின் விலையை ஏற்ற உற்பத்தி நிறுவனங்கள் முடிவு

உலக அளவில் கார் உற்பத்தியில் 5-ஆம் இடத்தில் உள்ள இந்தியா, வர்த்தக வாகன உற்பத்தியில் 7-ஆம் இடத்திலும், இருசக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது.  வாகனம் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியில், உலகளாவிய வாகன தொழில்நுட்பங்களை பின்பற்றி வரும் இந்திய வாகன தொழில்துறை, பயனாளிகள் நலன் சார்ந்த புதுமையான உற்பத்தி முறைகளையும் பயன்படுத்தி வருகிறது. உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்களின் தரத்திற்கேற்ப இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget