மேலும் அறிய

ஃபேமிலி யூஸ்க்கு பெஸ்ட்! ஒரே சார்ஜில் 139 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa i-Praise விலை, தரம் எப்படி?

ஒரே சார்ஜில் 139 கி.மீட்டர் மைலேஜ் தரும் Okinawa i-Praise இ ஸ்கூட்டரின் விலை, தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்கூட்டர்கள் பயன்பாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. நல்ல மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

Okinawa i-Praise:

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் இ ஸ்கூட்டர் நிறுவனம் Okinawa. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் Okinawa i-Praise. இதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

விலை, மைலேஜ்:

இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 38 ஆயிரத்து 990. இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 139 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 58 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி இதில் உள்ளது.

இந்த Okinawa i-Praise இ ஸ்கூட்டர் கருப்பு, சிவப்பு, வெளிர் பச்சை, பச்சை, கத்தரிப்பு மற்றும் சாம்பல் வண்ணத்தில் உள்ளது. எ்கோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. பிஎல்டிசி மோட்டார்  ( வாட்டர்ப்ரூஃப் வசதி கொண்டது) பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 3.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

பேட்டரி:

லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 65 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும். இ - ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

முன்பக்கமும், பின்பக்கமும் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் டபுள் ஷாக்கர் வித் டூயல் ட்யூப் டெக்னாலஜி சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மி.மீட்டர் ஆகும்.  இந்த இ ஸ்கூட்டர் 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. 

வாரண்டி:

பேட்டரி வாரண்டி 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். மோட்டார் வாரண்டியும் 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் கனெக்ஷன் ப்ளூடூத் வசதி பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி பொருத்தப்பட்டுள்ளது. 

ஸ்பீடோமீட்டர் , ஓடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் ஆகும். ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதிகள் இதில் உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது.  யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி இதில் உள்ளது. கீலெஸ் அன்லாக்/லாக் வசதி இதில் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது.

ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், சைட் ஸ்டாண்ட் இஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி இதில் உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி இதில் உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி இதில் உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி இதில் உள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
கார்கள் விலையை லட்சக்கணக்கில் உயர்த்திய Mahindra.. எந்தெந்த காருக்கு எவ்வளவு?
கார்கள் விலையை லட்சக்கணக்கில் உயர்த்திய Mahindra.. எந்தெந்த காருக்கு எவ்வளவு?
பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?
பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget