மேலும் அறிய

கார்கள் விலையை லட்சக்கணக்கில் உயர்த்திய Mahindra.. எந்தெந்த காருக்கு எவ்வளவு?

மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்களது கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனம் மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களும் தங்களது கார்களின் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது.

எந்தெந்த காருக்கு எவ்வளவு உயர்த்தியுள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.

கார்கள்                  புதிய விலை       பழைய    விலை
XUV 3XO ரூபாய் 7.79 லட்சம் முதல் ரூபாய் 15.04 லட்சம் வரை ரூபாய் 7.54 லட்சம் முதல் ரூபாய் 14.89 லட்சம் வரை
Bolero ரூபாய் 8.49 லட்சம் முதல் ரூபாய் 9.99 லட்சம் வரை ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 9.91 லட்சம் வரை 
Bolero Neo ரூபாய் 8.99 லட்சம் முதல் ரூபாய் 12.49 லட்சம் வரை ரூபாய் 8.85 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் வரை
Thar (3-door) ரூபாய் 10.32 லட்சம் முதல் ரூபாய் 18 லட்சம் வரை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 17.63 லட்சம் வரை
Thar Roxx ரூபாய் 12.52 லட்சம் முதல் ரூபாய் 23.53 லட்சம் வரை ரூபாய் 12.40 லட்சம் முதல் ரூபாய் 22.82 லட்சம்
Scorpio Classic ரூபாய் 13.37 லட்சம் முதல் ரூபாய் 17.40 லட்சம் வரை ரூபாய் 13 லட்சம் முதல் ரூபாய் 17 லட்சம்
Scorpio N ரூபாய் 13.49 லட்சம் முதல் ரூபாய் 24.95 லட்சம் வரை ரூபாய் 13.49 லட்சம் முதல் ரூபாய் 24.95 லட்சம்
XUV 7XO ரூபாய் 13.99 லட்சம் முதல் ரூபாய் 25.79 லட்சம் வரை ரூபாய் 13.66 லட்சம் முதல் ரூபாய் 24.92 லட்சம்
XUV 3XO EV ரூபாய் 13.89 லட்சம் முதல் ரூபாய் 14.96 லட்சம் வரை ரூபாய் 13.89 லட்சம் முதல் ரூபாய் 14.96 லட்சம் வரை 
BE 6 ரூபாய் 18.90 லட்சம் முதல் ரூபாய் 26.90 லட்சம் வரை ரூபாய் 18.90 லட்சம் முதல் ரூபாய் 26.90 லட்சம் வரை
XEV 9S ரூபாய 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் வரை ரூபாய் 19.95 லட்சம் முதல் ரூபாய் 29.45 லட்சம் வரை
XEV 9e ரூபாய் 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் வரை ரூபாய் 21.90 லட்சம் முதல் ரூபாய் 30.50 லட்சம் வரை

மஹிந்திரா நிறுவனத்தின் திடீரென விலையை உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. விலை உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Maruti Suzuki Car Offers: ரூபாய் 1.35 லட்சம் வரை தள்ளுபடி.. Alto முதல் Victoris வரை! எந்த காருக்கு எவ்வளவு?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget