மேலும் அறிய

பாரத்பென்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக புதிய பேருந்துகள் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?

பாரத்பென்ஸ் நிறுவனம் புதிய சிறிய ரக பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் போக்குவரத்தில் பேருந்துகளின் பயன்பாடு இன்றியமையாதது. பேருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்வது பாரத்பென்ஸ். நிறுவனங்கள், பள்ளிகளுக்கான பேருந்துகளில் இவர்களின் பாரத்பென்ஸ் பேருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

புதிய பேருந்துகள் அறிமுகம்:

நகரங்களுக்கு இடையேயான மற்றும் பணியாளர் போக்குவரத்து வழித்தடங்களுக்காக உருவாக்கப்பட்ட, உலகளவில் நிரூபிக்கப்பட்ட ஆட்டோமெட்டிக் கியர் அமைப்புடன் கூடிய பாரத்பென்ஸ் டார்க்ட்ஷிஃப்ட் 1926 கனரக பேருந்து சேசிஸை அறிமுகப்படுத்துகிறது

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைகள் பணியாளர்கள் பயணிக்கும் வகையில் இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட ஓட்டுநர் செயல்திறன், எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளுடன் கூடிய, 8-மீட்டர் முழுமையாக உருவாக்கப்பட்ட பேருந்தான பாரத்பென்ஸ் 917-ஐ அறிமுகப்படுத்துகிறது.

ஓட்டுநர்களுக்கு வசதி:

அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இடங்களில் அடிக்கடி கிளட்ச்சைப் பயன்படுத்துவதும், கியரை மாற்றுவதும் ஓட்டுநருக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். இந்த புதிய பேருந்து அதற்கு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரத்பென்ஸ் டார்க்ட்ஷிஃப்ட் 1926 ஹெவி டியூட்டி பேருந்து சேஸிஸ், பெருநகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் அதாவது 500 கி.மீ. வரையில் பயணம் மேற்கொண்டாலும் ஓட்டுநருக்கு பெரியளவில் சோர்வு இல்லாத சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

இந்த பேருந்தில் டார்க்ட்ஷிஃப்ட் ஆட்டோமெட்டிக் கியர் அமைப்பு, ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 260 Hp இன்ஜின்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்துகளில் ட்ரைவ் மோட், டயர் ப்ரஸர் மானிட்டரிங், ஏர் சஸ்பென்சன், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளது.

ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. இதை அனைத்தைக் காட்டிலும் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதி உள்ளது. இந்த பேருந்தில் ஏறும்போது உள்ள படிகளில் மடக்கக்கூடிய வகையில் கால்படி வசதிகள் உள்ளது.

இந்தியா முழுவதும் 420 பாரத் பென்ஸ் பேருந்து விற்பனை மையங்கள் உள்ளது. இங்கு இந்த பேருந்துகளை வாங்கிக்கொள்ளலாம். பள்ளிகள் மற்றும் தொழிற்நிறுவனங்களுக்கு இந்த பேருந்துகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பாரத் பென்ஸ் நிறுவனம் கருதுகிறது.  

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget