மேலும் அறிய

Used Cars: என்ன ஆனாலும்..! இந்த 6 கார்கள செகண்ட் ஹேண்ட்ல வாங்கிறாதிங்க, கஷ்டபடுவீங்க..!

Used Cars Tips: எந்த சூழலிலும் இரண்டாவது உரிமையாளராக வாங்கக் கூடாத, சில கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Used Cars Tips: குறிப்பிட்ட கார்களை மட்டும்  இரண்டாவது உரிமையாளராக வாங்கக் கூடாதது ஏன் என்பதற்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

டாடா ஹெக்ஸா:

டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் அதன் செய்முறையை மேம்படுத்த முயற்சித்தபோது வெளியான, டாடா ஹெக்ஸா ஒரு இடைநிலை தயாரிப்பு ஆகும். ஹெக்ஸா ஒரு திறமையான தயாரிப்பு, ஆனால் அது நிறைய தரச் சிக்கல்களைக் கொண்டுள்ளது.  எனவே பயன்படுத்தப்பட்ட ஹெக்ஸா காரை சந்தையில் வாங்கும் ஆலோசனயை தவிர்க்க வேண்டும்.

நிஸான் கிக்ஸ்:

மோசமான விற்பனை காரணமாக இந்திய சந்தையில் கிக்ஸ் மாடல் விற்பனையை நிஸான் நிறுவனம் நிறுத்தியது. இதன் காரணமாக அந்த காருக்கான சேவை மற்றும் உதிரிபாகங்கள் கிடைப்பது பிரச்சனையாக இருப்பதால்,  பயன்படுத்திய கிக்ஸ் காரை வாங்குவத தவிர்ப்பது நல்லது.  நிஸான் சரிவிஸ் நெட்வொர்க் மற்ற கார் தயாரிப்பாளர்களைப் போல பரவலாக இல்லை மற்றும் இந்த SUVயின் பாகங்கள் கிடைப்பதும் கடினமாக உள்ளது.

மஹிந்திரா நுவோஸ்போர்ட்:

மஹிந்திரா நுவோஸ்போர்ட் என்பது ஒப்பீட்டளவில் இந்திய சந்தையில் ஒரு பிரபலமற்ற SUV ஆகும்.  இந்த காரின் மீதான பயனாளர்களின் நம்பகத்தன்மையும் சிறிதும் குறைவாகவே இருந்தது. இந்த SUVயின் ஆட்டோமேடிக எடிஷன்கள்  பிரேக்-டவுன் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.  இதனால் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சிக்கித் தவிக்க நேரிடலாம்.  எனவே பயன்படுத்தப்பட்ட கார் பூலில் இந்த SUV மற்றும் குறிப்பாக அதன் ஆட்டோமேடிக் எடிஷன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

மிட்சுபிஷி அவுட்லேண்டர்:

மிட்சுபிஷி அவுட்லேண்டர் ஒரு உலகத் தரம் வாய்ந்த உலகளாவிய எஸ்யூவியாக இருந்தது. ஆனால் இந்நிறுவனம் தனது விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்தியுள்ளது, எனவே,  இந்த எஸ்யூவியின் உதிரிபாகங்களை தற்போது கிடைப்பது மிகவும் கடினம். அவுட்லேண்டரின் உதிரிபாகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை, மேலும் நீங்கள் அவற்றுக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் காரை பயனற்றதாக ஆக்குகிறது.  எனவே பயன்படுத்திய கார் சந்தையில் இந்த எஸ்யூவியைத் தவிர்ப்பது நல்லது.

டொயோட்டா ப்ரியஸ்:

டொயோட்டா ப்ரியஸ் ஒரு வலிமையான ஹைப்ரிட் வாகனம்.  ஹைப்ரிட் கார்கள் தொடர்ந்து வலுவடைந்து மேலு மேம்படுத்தப்பட்டு வருகிறது.  எனவே இந்த மாடலின் பயன்படுத்திய கார் மாடலை வாங்குவது  நல்லது. ஹைப்ரிட் கார்கள் விலையுயர்ந்த பேட்டரிகளைக் கொண்டிருக்கின்றன.  அவை பல ஆண்டு பயன்பாட்டின் மூலம் பெரிய தேய்மானம் அடைவதோடு,  அவற்றைப் பயன்படுத்திய காரில் மாற்றுவது உங்களுக்கு பெரும் செலவையும் ஏற்படுத்தும்.

ரெடி கோ:

ரெடி-கோ இந்திய சந்தையில் பிராண்டின் நுழைவு நிலை ஹேட்ச்பேக் மாடல் கார் ஆகும். இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் பிரேக்-டவுன் ஆகும் போக்கை கொண்டுள்ளது. குறைந்த பயனாளர் பாதுகாப்பு மற்றும் ப்ரேக்டவுன் ஆகக்கூடிய சஸ்பென்ஷன் ஆகியவற்றுடன் இந்த காரை பயன்படுத்திய கார் சந்தையில் தவிர்ப்பது நல்லது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
Velmurugan:
Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Embed widget