இன்றைய ராசி பலன்கள்: யாருக்கு கை நிறைய யோகம்?

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.

FOLLOW US: 

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 

சந்திராஷ்டமம்:

பரணி

மேஷம்: 

வேலையில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஊக்கப்படுத்துவார்கள். முழு உத்வேகத்துடன் செயல்படும் நாள் இன்று. சகோதர வழி மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்:

ஆழ்ந்த சிந்தனை தோன்றும் நாள் இன்று. கடந்த கால தவறுகளை எண்ணிப் பார்த்து அவற்றை சரி செய்து கொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் வந்து செல்லும். இடம் மாறுதல் இருக்க வாய்ப்புள்ளது. 

மிதுனம்:

தொழில், கல்வி, அரசியல், சினிமா என அனைத்து துறையை சேர்ந்தவர்களுக்கும் இன்று தொழில் தொடர்பான ஆர்வம் மேலோங்கும். புதிய வரவுகள் இருக்கும். ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்பாராதவை நடக்கலாம். 

கடகம்:

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தொட்ட பணியை நிறைவாக முடிப்பீர்கள். பலரின் பாராட்டை பெறலாம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். உடல் நலனில் அக்கறை தேவை.

சிம்மம்:

வீண் மறதியால் பண இழப்புகளை சந்திக்க நேரிடும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வழி நற்செய்தி வரலாம். பெற்றோர் வழிச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. 

கன்னி:

தொழில் மேன்மை அடையும் நாள் இன்று. எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உயர் பொறுப்புகள் கிடைக்கும். பணிச்சுமை நீங்கும். போக்குவரத்தில் கவனம் தேவை. வீண் செலவுகளை தவிர்க்கவும். 

துலாம்:

கைநிறைய யோகம் கூடும் நாள் இன்று. கடந்த சில நாட்களாக இருந்த பண பிரச்னை நீங்கும். பிரிந்திருந்த தாய் வழி சொந்தங்கள் சேரும். பிள்ளைகள் அன்போடு இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. 

விருச்சிகம்:

எடுத்த காரியங்களில் கவனம் தேவை. அவசரம் இல்லாமல் எதையும் அணுகவும். தலைவலி, இருமல் பிரச்னைகள் இருக்கும். மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். பண வரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. 

தனுசு:

உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். செய்த வேலைக்கான ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.தேவையற்ற போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

மகரம்:

விருந்து, விழா, நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழும் நாள் இன்று. உறவினர்கள் சூழ மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். குழந்தைகளின் நகைகள் மீது கவனம் தேவை. பெற்றோர் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். 

கும்பம்:

நீண்ட நாள் காத்திருந்ததற்கு பலன் கிடைக்கும். கூடுதல்பொறுப்புகள் பதவி உயர்வுகள், தேர்வு முடிவுகள் என அனைத்திலும் தேர்ச்சியடைவீர்கள். பண பிரச்னை இருக்கும். நண்பர்கள் உதவியுடன் சமாளிக்கலாம். மனைவி வழி உதவிகள் கிடைக்கும். 

மீனம்:

பொன், பொருள், பரிசு வாங்கி மகிழும் நாள். வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளியூரிலிருந்து உறவினர்கள் வழி நற்செய்திகள் வரலாம். தலைவலி, காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும். 

Tags: horoscope jothidam rasi palan austro todays horoscope

தொடர்புடைய செய்திகள்

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 22-வது ஆண்டு தினம்

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 22-வது ஆண்டு தினம்

தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு

ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு

தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?

தேனி : 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோவில் : சிறப்புகள் என்ன?

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

தேனி : சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!

டாப் நியூஸ்

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?