இன்றைய ராசி பலன்கள்: யாருக்கு தொழில் லாபம்?

இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 

சந்திராஷ்டமம்:

அசுபதி

மேஷம்: 

பலருக்கு உதவி செய்து அதன் மூலம் மேன்மை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும் நாள். நல்ல நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பண வரவு இருக்கும். 

ரிஷபம்:

கடந்த சில நாட்களாக உடல்நிலையில் இருந்த தொல்லைகள் நீங்கி நலம் பெறுவீர்கள். குடும்பத்தார், பிள்ளைகள் வழியில் மகிழ்ந்திருப்பீர்கள். உடல்நலத்தில் எப்போதும் கவனம் தேவை.

மிதுனம்:

வேலைகளில் சிறுசிறு தொல்லைகள் வந்து நீங்கும். வீண் கோபங்களை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தாருடன் ஏற்படும் மனகசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நடைபெறாமல் போவது ஏமாற்றம் தரும். 

கடகம்:

பண வரவு கூடும் நாள் இன்று. நீண்ட நாள் பாக்கிகள் கூட வந்து சேரும். பொன், பொருள், ஆபரணங்கள் வாங்கி மகிழும் நாள். பெற்றோர் வழியில் சுபச் செலவுகள் வரலாம். 

சிம்மம்:

நீண்டநாள் மனஸ்தாபம் தந்த உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அவர்களை இரக்க குணம் கொண்டு ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் உடல்நலத்தில கவனம் தேவை. பண வரவு இருக்கும்.

கன்னி:

நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். போட்டியில் இருந்த வியாபாரத்தில் உங்களுக்காக சிலர் விட்டுக்கொடுப்பார்கள். தலைவலி, காய்ச்சல் போன்றவை இன்று சரியாகலாம். தெய்வ வழிபாடு பயன்தரலாம். 

துலாம்:

குடும்பத்தாருடன் பகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீண் வாதங்களை தவிர்க்கவும். குறிப்பாக ரத்த வழி சொந்தங்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். நல்ல உணவுகள் உண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

தொட்டதெல்லாம் லாபமாய் மாறும் நாள் இன்று. வீண் அழைச்சல் தவிர்க்கவும். நீண்ட நாட்களுக்கு பின் பிரிந்த ஒருவரை சந்திக்க வாய்ப்புள்ளது. பண வரவு இல்லையென்றாலும் சமாளிக்கும் பலம் கிடைக்கும். 

தனுசு:

தொழிலில் தொல்லை இருக்கும். தேவையற்ற முடிவுகளை தவிர்க்கவும். முடிந்த வரை குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள். உடல், உள்ளம் இரண்டுக்கும் நல்லது. பிடித்தம் செய்யப்பட்ட பணம் வந்து சேரும். 

மகரம்:

கடும் அளைச்சல் இருக்கும். ஓடி, ஓடி அசதியாக வாய்ப்புள்ளது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையே என தோன்றும். ஆனாலும் இறுதியில் அதற்கான பலன் இருக்கும். தொழில் வழி நல்ல செய்திகள் வரும். குடும்பத்தார் ஆதரவு தருவர். 

கும்பம்:

கடந்த சில நாட்களாக இருந்து உடல்நலக்குறைபாடுகள் நீங்கி, நல்ல ஆரோக்கியமான சூழல் உருவாகும். சேமிப்பு முயற்சிகள் பெரிய அளவில் பலன் தரும். முதலீடுகளில் கவனம் பெறுவீர்கள். 

மீனம்:

உழைப்புக்கு ஏற்ற பெருமை அடைவீர்கள். பணியாற்றும் இடத்தில் உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படும். குழந்தைகள் பிரியமுடன் இருப்பா். உறவினர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். Tags: horoscope jothidam rasi palan austro todays horoscope asipalan

தொடர்புடைய செய்திகள்

கரூர் : ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை.!

கரூர் : ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை.!

Solar Eclipse 2021: ஆன்மிக செயல்களுக்கு ஏற்ற தினம் இன்று!

Solar Eclipse 2021: ஆன்மிக செயல்களுக்கு ஏற்ற தினம் இன்று!

கரூர்: ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?

கரூர்:  ஸ்ரீ வைராக்கிய நாயகி உடனுறை ஸ்ரீ வீரபாண்டி ஈஸ்வரர் ஆலயம் பற்றி தெரியுமா?

கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?

கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?

கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

கரூர் : கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் பக்தர்களின்றி நடைபெற்ற வைகாசி கிருத்திகை பூஜை

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !