மேலும் அறிய

Rasi Palan Today : மிதுனத்துக்கு அமோகம்.. கன்னிக்கு மரியாதை.. இன்று உங்களின் ராசிக்கு இதுதான் பலன்..

இன்றைய நாளில் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை

மாலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

ராகுகாலம் :

காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை

மேஷம் :

மேஷ ராசிக்கார நேயர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சுகமானதாக அமையும். நீண்ட நாட்கள் மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் உடனிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுறுசுறுப்பான செயல்பாடு மிக முக்கியம்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்கார நேயர்களுக்கு இந்த நாள் லாபகரமான நாளாக அமையும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். தொழில் முன்னேற்றத்திற்கான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மிதுனம் :

மிதுன ராசிக்கார நேயர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமையும். அதே சமயத்தில் வீண்வாக்குவாதங்கள், கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் பலரின் நெருக்கம் கிடைக்கும்.

கடகம் :

கடக ராசிக்கார நேயர்களுக்கு இந்த நாளில் பெற்ற பிள்ளைகளால் நன்மை நேரிடும். பயணங்களின் மூலம் திடீர் மாற்றங்களை சந்திக்க நேரிடும். வியாபார போட்டிகள் குறையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம் :

கன்னி ராசி நேயர்களே உயரதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். நீண்டநாள் நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமான சூழல் ஏற்படும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே இன்று உங்கள் ஆசைகள் நிறைவேறும். திறமையுடன் பணியை விரைந்து செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உரிய மரியாதையை கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயநலத்தை அடையாளம் காண்பீர்கள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே உங்களுக்கு இந்த நாள் நம்பிக்கையான நாளாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் அமர்ந்திருப்போர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாய் வழி, தந்தை வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் தரும் நாளாக அமையும். தன்னம்பிக்கை மனதில் மேலோங்கும். நீண்ட நாள் இருந்த கடன் தொல்லை நீங்கும். மனதில் மகிழ்ச்சி கரைபுரையோண்டு ஓடும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும். நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக்குறைவிற்கு தரமான சிகிச்சை கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். புதிய வாகனம், வீடு, சொத்துக்கள் வாங்க சிறந்தநாள் ஆகும்.

மகரம்:

மகர ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். புதுவித பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தொலைபேசி வழித் தகவல்களால் நன்மை பயக்கும். விளையாட்டில் ஆர்வம் மேலோங்கும்.

கும்பம் :

நண்பர்களைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை தவிர்க்கவும். மனதில் இருந்த கவலை நீங்கி, தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற பணிகளை பூர்த்தி செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம் :

மீன ராசி நேயர்களே இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும். பிரிந்து சென்றவர்கள் உங்களைத் தேடிவந்து செய்வார்கள். தந்தை வழியில் பணவரவு இருக்கும். உயர் அதிகாரியிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் நலனில் இருந்த பாதிப்பு குணமாகும். வெளியூர் பயணங்கள் பெரிய பயனளிக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget