மேலும் அறிய

Rasipalan Today : ரிஷபத்திற்கு நன்மை; கடகத்துக்கு பரிசு - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

Rasi Palan Today (26-02-2025): இன்று மாசி மாதம் 14 ஆம் நாள், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today Februray 26, 2025: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...

மேஷம்

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பக்தி மேம்படும் நாள்.

ரிஷபம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு வழியில் அலைச்சல் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சிந்தனை மேம்படும் நாள்.

கடகம்

கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கற்பனை துறைகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணம் ஈடேறும். சிலரின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். நண்பர்களுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

சிம்மம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விவசாயப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். உற்சாகம் நிறைந்த நாள்.

கன்னி

ஆன்மிக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

துலாம்

நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

இணையம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உங்கள் மீதான விமர்சனங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

தனுசு

இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழப்பம் நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் சிந்தித்துச் செயல்படவும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். நற்செய்தி கிடைக்கும் நாள்.

கும்பம்

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பணியில் இருந்துவந்த பொறுப்புக்கள் குறையும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

மீனம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget