ரூ.400 கோடி வசூல் - ராஷ்மிகாவின் ’Chhaava’ பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!

லஷ்மண் உடேகர் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘Chhaava'.

Published by: ஜான்சி ராணி

ஏர்.ஆர். ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

சம்பாஜி மன்னரின் மனைவி ஏஸுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். சம்பாஜி மகாராஜ் தனது 22 ஆவது வயதில் அரசராக பதவி ஏற்று 9 ஆண்டுகள் முகலாயர்களிடம் போரிட்டு தனது ஆட்சியை காப்பற்றியதே இப்படத்தின் மையக்கதை. 

சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜ் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பாரட்டியுள்ளார்.

சம்பாஜி மன்னரின் மனைவி ஏஸுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

Published by: ஜான்சி ராணி

’Chhaava’ வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதால், இந்தப்படத்தின் வசூல் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் என்பதால், இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்குமாம்.