மேலும் அறிய

Rasipalan: சிம்மத்திற்கு பாராட்டு.. மகரத்திற்கு பயணங்கள்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today May 09: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 09.05.2023 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவும், புரிதலும் ஏற்படும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். 

ரிஷபம்

எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கசப்பான சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மலை பிரதேச பயணங்களில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். 

மிதுனம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் நட்பு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சாதகமாகும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

கடகம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்ப்புகளை சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். 

சிம்மம்

திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்பம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கடினமான பணிகளை கூட சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். குணநலன்களில் மாற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் லாபம் உண்டாகும். 

கன்னி

தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். 

துலாம்

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மேன்மை ஏற்படும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். இழுபறியான பாகப்பிரிவினைகள் சாதகமாக அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். 

விருச்சிகம்

கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கலைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படும். வெளியில் உணவு உண்பதை தவிர்க்கவும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். 

தனுசு

நிர்வாக பணிகளில் கவனத்துடன் இருக்கவும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். புதுவிதமான சூழ்நிலைகளால் புதிய அனுபவம் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு நம்பிக்கையை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைப்பதற்கான முயற்சிகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில தடைகளின் மூலம் நெருக்கடிகள் மறையும்.

கும்பம்

உடலை வருத்திய சில இன்னல்கள் நீங்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். கைத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

மீனம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் உண்டாகும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமாக இருந்த சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுரங்கம் தொடர்பான ஒப்பந்தம் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget