மேலும் அறிய

Rasi palan: மீனத்துக்கு உயர்வு... விருச்சிகத்துக்கு நட்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today April 29: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 29.04.2023 - சனிக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 

சூலம் - கிழக்கு

மேஷம்

நெருக்கமானவர்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பத்திரம் சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், லாபமும் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.

மிதுனம்

எதிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

கடகம்

கனிவான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும். தாய்வழி உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலை பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முதலீடுகள் செய்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நிர்வாக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். கவலைகள் விலகும் நாள்.

சிம்மம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் வாய்ப்புகள் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் வித்தியாசமான சூழ்நிலைகள் ஏற்படும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. ஆடம்பரமான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். அரசு பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.

துலாம்

மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். செல்வச்சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

விருச்சிகம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த இடமாற்றம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சஞ்சலங்கள் உண்டாகும். நட்பு அதிகரிக்கும் நாள்.

தனுசு

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.

மகரம்

புதிய நபர்களிடம் கவனத்துடன் இருக்கவும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்

மறைமுகமான திறமைகள் வெளிப்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். தந்தைவழி தொழிலில் லாபகரமான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.

மீனம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். போட்டி தேர்வுகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
TNPSC Group 2: குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு, முதன்மைத் தேர்வு எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 2: குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு, முதன்மைத் தேர்வு எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Abp Nadu Exclusive: ஆதவ் அர்ஜுன் கருத்து தனிப்பட்ட கருத்து.. பின்னணியில் பாஜகவா ? - எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி 
ஆதவ் அர்ஜுன் கருத்து தனிப்பட்ட கருத்து.. பின்னணியில் பாஜகவா ? - எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி 
Embed widget