மேலும் அறிய

Rasipalan 28 June, 2023: துலாமுக்கு ஆசை... கடகத்துக்கு நலம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today June 28: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

RasiPalan Today June 28:

நாள்: 28.06.2023 - புதன்கிழமை

நல்ல நேரம் :

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

எதிர்மறையான சிந்தனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் மத்தியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழுதான வாகனங்களை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் ஈடேறும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். 

ரிஷபம்

வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அளவுடன் இருக்கவும். வர்த்தக பணிகளில் வரவுகள் மேம்படும். மறதி குறையும் நாள். 

மிதுனம்

கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். பிரிந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

கடகம்

பயணங்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த தன உதவிகள் சாதகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.

துலாம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆசைகள் பிறக்கும் நாள்.

விருச்சிகம்

திடீர் செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிறு சிறு விஷயங்களுக்கும் பொறுமையுடன் முடிவெடுக்கவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நட்பு விரிவடையும் நாள்.

தனுசு

வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். அரசு பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பக்தி நிறைந்த நாள்.

மகரம்

இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்களின் மூலம் மாற்றம் பிறக்கும்.  எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி கிடைக்கும். தனவரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவுகள் நிறைந்த நாள்.

மீனம்

திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும்.  குலதெய்வம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதளவில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சில மனவருத்தங்கள் நேரிடலாம்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Embed widget