மேலும் அறிய

Rasipalan September 27: சிம்மத்திற்கு லாபம்.. கும்பத்திற்கு உயர்வு… இன்றைய ராசி பலன்கள்

Rasipalan September 27: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 27.09.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி  முதல் 8.45 மணி வரை

மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு:

மதியம்  3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம்  12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் –வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்றைய செயல்கள் சமூகமாக நடக்கும். நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். அவர்களுடன் சேர்ந்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். இன்று பண வரவு அதிகமாக காணப்படுகின்றது. பாதுகாப்பான பொருளாதார நிலை காணப்படும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் பணியில் திருப்தி குறைந்து காணப்படும். பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாளாக அமையாது .சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உங்கள் உணர்சிகளில் கட்டுப்பாடு இன்றி இருப்பீர்கள்.பொறுமை அவசியம். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்க வேண்டும். இன்று குறைந்த அளவு பணமே சம்பாதிக்க முடியும் . பணத்தை சேமிப்பதும் கடினமாகத் தெரியும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கு சாதகமான நாள். உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரும் நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று பண வரவு சிறப்பாக காணப்படும். பணத்தை சிறப்பாக பயன்படுத்துவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்துவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்றைய நாளில் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. பிறருடன் பேசும் போது யோசித்து கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும். பண வரவு போதிய அளவு இருக்கும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,  இன்று பொறுமையாக இருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும். இதனால் உங்களுக்கு வருத்தம் உண்டாகும். அவர்களை தவிர்த்தல் நல்லது. பண வரவு குறைந்து காணப்படும் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் காரணத்தால் நீங்கள் அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். எதிர்மறை எண்ணங்களை விலக்க நீங்கள் சமயோஜித புத்தியை பயன்படுத்த வேண்டும். அதிக வேலை காரணமாக நீங்கள் சோர்ந்து போவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும். நல்ல வளர்ச்சிக்கு இது வழிகாட்டும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நற்பெயரைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவீர்கள். உங்கள் பணிக்கான நன்மதிப்பும் நற்பெயரும் பெறுவீர்கள்.

 தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாள். சிறிய முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். புதிய முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் சமூகமான நிலை காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படாது. இன்று உங்களை உற்சாகமாக வைத்துக் கொண்டு மற்றவரையும் மகிழ்விக்க வேண்டும். எது வந்தபோதிலும் சமநிலையோடு ஏற்றுக்க்கொள்ளுங்கள்.இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். பணிச்சுமை காரணமாக பணியில் சில அதிருப்தி காணப்படும். உங்கள் மேலதிகாரிகளால் சில பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று  உங்களுடைய நாள் சிறப்பாக அமையும். உயர்வை நோக்கி நீங்கள் பயணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அத்துடன் இன்று உங்களுக்கு சாதகமான சில பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று பண புழக்கம் குறைந்து காணப்படும். உங்கள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். உங்கள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய போதிய அளவு பணம் காணப்படாது.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று நன்மையான பலன்கள் நடக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத் தரும். பணிகள் திருப்தியை அளிக்கும். உங்களிடம் காணப்படும் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக வெற்றிகரமான பலன்கள் கண்டு பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
Embed widget