மேலும் அறிய

Rasipalan September 26: மேஷத்திற்கு மகிழ்ச்சி..! தனுசுவிற்கு நட்பு..! இன்றைய ராசி பலன்கள்

Rasipalan September 26: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 26.09.2022

நல்ல நேரம் :

காலை 6.15 மணி  முதல் 7.15 மணி வரை

மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை :

மதியம்  1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

எமகண்டம் :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

சூலம் –கிழக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்றைய செயல்கள் சமூகமாக நடக்கும். நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். அவர்களுடன் சேர்ந்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். உங்கள் கடின உழைப்பின் மூலம் இன்று பணியில் வளர்ச்சி காண்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் பணியில் திருப்தி குறைந்து காணப்படும். பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாளாக அமையாது .சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உங்கள் உணர்சிகளில் கட்டுப்பாடு இன்றி இருப்பீர்கள்.பொறுமை அவசியம். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை விலக்க வேண்டும். இன்று குறைந்த அளவு பணமே சம்பாதிக்க முடியும் . பணத்தை சேமிப்பதும் கடினமாகத் தெரியும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கு சாதகமான நாள். உங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரும் நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று பண வரவு சிறப்பாக காணப்படும். பணத்தை சிறப்பாக பயன்படுத்துவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்துவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்றைய நாள் சாதகமாக இருக்காது. உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. பிறருடன் பேசும் போது யோசித்து கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும். சகபணியாளர்களை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். நீங்கள் பொறுமையாக கையாள வேண்டும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,  இன்று பொறுமையாக இருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும். இதனால் உங்களுக்கு வருத்தம் உண்டாகும். அவர்களை தவிர்த்தல் நல்லது. பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. கடினமாக உழைத்தாலும் உங்கள் பணிக்கு அங்கீகாரமும் நற்பெயரும் கிடைக்காது.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.எதிர்மறை எண்ணங்களை விலக்க நீங்கள் சமயோஜித புத்தியை பயன்படுத்த வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். பணத்தை சிக்கனமாகக் கையாள வேண்டும். சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் நற்பெயரைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவீர்கள். உங்கள் பணிக்கான நன்மதிப்பும் நற்பெயரும் பெறுவீர்கள்.

 தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாள். சிறிய முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். புதிய முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் சமூகமான நிலை காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படாது. இன்று உங்களை உற்சாகமாக வைத்துக் கொண்டு மற்றவரையும் மகிழ்விக்க வேண்டும். எது வந்தபோதிலும் சமநிலையோடு ஏற்றுக்க்கொள்ளுங்கள்.இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். உங்கள் நலத்தை மேம்படுத்த இது உகந்ததல்ல. பணியிடத்தில் சிறப்பான பலன்கள் காணப்படாது. அதிகப் பணிகள் காரணமாக உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பணியில் தவர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று நன்மையான பலன்கள் நடக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத் தரும்.பணிகள் திருப்தியை அளிக்கும். உங்களிடம் காணப்படும் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக வெற்றிகரமான பலன்கள் கண்டு பிறரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget