மேலும் அறிய

Rasi Palan Today, July 24: மேஷத்துக்கு தெளிவு பிறக்கும்.. துலாம் முன்னேற்றமான நாள்.. இன்றைய ராசிபலன்!

Rasi Palan Today, July 24 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 24.07.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை

இராகு :

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் மூலம் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை பகிரவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.

மிதுனம் : 

மிதுன ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய தெளிவு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,


மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். ஆன்மிகம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பயணங்கள் நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். முன்னேற்றமான நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

குடும்ப பெரியோர்களிடத்தில் மதிப்பு மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் மாற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் மாற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உழைப்பு வெளிப்படும் நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Embed widget