மேலும் அறிய

Today Rasipalan February 08: தனுசுக்கு ஜெயம்; துலாமுக்கு கவலை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 8ஆம் தேதி வியாழன்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 08.02.2024 - வியாழன்கிழமை

நல்ல நேரம்:

நண்பகல் 12.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

மேஷம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனை மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

மிதுனம்

புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனை மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருமான வாய்ப்புகள் மேம்படும். சிக்கல் விலகும் நாள். 

சிம்மம்

எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பகை குறையும் நாள்.

கன்னி

வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணம் அதிகரிக்கும்.  இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

துலாம்

நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். தனவரவுகளில் மந்தமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கவலை குறையும் நாள்.

விருச்சிகம்:

சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

தனுசு

நண்பர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.

மகரம்

பொருளாதாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சி நிறைந்த நாள்.

கும்பம்

கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

மீனம்

உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
Chembarambakkam Lake: இன்று திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம்! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
Chembarambakkam Lake: இன்று திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம்! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
Rasipalan December 13: இன்று கார்த்திகை தீபம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்?
Rasipalan December 13: இன்று கார்த்திகை தீபம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Embed widget