மேலும் அறிய
Breaking News LIVE: 48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்புதிண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிதிண்டுக்கல் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ...
12:02 PM (IST) • 13 Dec 2024
48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்
48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:28 AM (IST) • 13 Dec 2024
கோவில்பட்டியில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள்!
கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழையால் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பொருட்கள் மழைநீரில் மிதக்கிறது.
07:54 AM (IST) • 13 Dec 2024
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
தொடர்ந்து கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
07:12 AM (IST) • 13 Dec 2024
திருவண்ணாமலையில் அதிகாலையிலே ஏற்றப்பட்ட பரணி தீபம்
திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, அதிகாலையிலே அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion