மேலும் அறிய

Rasi Palan Today, August 15: விருச்சிகத்துக்கு அதிர்ஷ்டம், கும்பத்துக்கு பழைய நினைவுகள்- உங்கள் ராசிக்கான பலன்?

Rasi Palan Today, August 15: ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் வியாழக்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 15, 2024:

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் விருச்சகத்தில் சந்திரன் பயணம் செய்கிறார்  இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி :

உங்கள் ராசிக்கு மதியம் வரை  சந்திராஷ்டமம் உள்ளதால் சற்று கவனமாக இருங்கள் மதியத்திற்கு பிறகு நல்ல காலம் பிறந்துவிட்டது. தொட்டது துலங்கும் நாள். நினைத்த காரியம் நடைபெறும், தடைபட்டிருந்த காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கும்...

ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிலும் வெற்றி கிடைக்கக்கூடிய நாள்  மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். எந்த புதிய காரியத்தையும் ஆரம்பிக்க கூடாது... இரண்டு நாள் எந்த காரியத்தையும் தள்ளி போடவேண்டும். ஆனால் மன தைரியத்தை கைவிடக்கூடாது.

மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சந்திரன் பயணிப்பது வெற்றியை குறிக்கும்  ஆனால்  செலவும் இருக்கும்  உங்களை நம்பி புதிய பொறுப்புகள் தேடி வரும்.  பிரிந்த நண்பர்கள் ஒன்று கூறுவீர்கள்.

கடக ராசி

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமாக அமையும்  குறிப்பாக  ஒரு ரூபாய் முதலீடு போட்டால் மூன்று ரூபாய் எடுக்கும் அளவிற்கு லாபம் இருக்கலாம்  குறைந்த செலவில் அதிகமான பழத்தை ஈட்டுவது எப்படி என்று சிந்தனைகள் தோன்றும்  அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை உண்டாகும்.  எதிர்காலம் குறித்தான கவலை இருக்கும்.

சிம்ம ராசி

அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே  மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது  மிக முக்கியம்  ஏற்கனவே செய்த நல்ல காரியங்களில்  துவக்கம் உங்களுக்கு தற்போது உண்டு  நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு.   வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.   அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

கன்னி ராசி

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே தடங்களை தாண்டி முன்னேறக்கூடிய நாள்  உங்களுக்கு முன்பாக பல தடைகள் வரலாம் ஆனால் அவற்றையெல்லாம் கடந்து நீங்கள் பெரிய வெற்றியை பெற போகிறீர்கள்  சிறிதளவு எதிரிகள் தொல்லை இருந்தாலும் அவை பெரிதாக உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது

துலாம் ராசி

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  மகிழ்ச்சிகரமாக செல்லக்கூடிய நாள்.   நீண்ட நாள் நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.  லாப ஸ்தானத்தில் சந்திரன் செல்வதால்  எதிர்காலம் குறித்தான பயம் இருக்கலாம்.   அடுத்தது என்ன செய்யலாம் என்ற சிந்தனை இருக்கும்.  சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

விருச்சிக ராசி

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே  சில காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையலாம்  சில காரியங்கள் தோல்வியில் முடியலாம்  ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாமல்  வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முற்படுவீர்கள்.  அடுத்தவருக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் நீங்கள்.   மற்றவர்களுக்கு நீங்கள் கூறக்கூடிய கருத்துக்கள் மூலமாக அவர்கள் வாழ்க்கையே மாறக்கூடும்.   உங்களுக்காக சிந்திக்காமல் அடுத்தவர்களுக்காக சிந்திப்பீர்கள்.

தனுசு ராசி

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  சற்று நிம்மதியான நாள்  ஏற்கனவே சந்திராஷ்டமத்தில் இருந்து விடுபட்டு தற்போது மேலே வந்து கொண்டிருக்கும் உங்களுக்கு சில அழுத்தங்கள் உயர் அதிகாரிகள் மூலமாக வரலாம்  ஆனால் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முன்னோக்கி செல்வீர்கள்.

மகர ராசி

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே  வீட்டிற்கு செல்வம் வரக்கூடிய நாள்.  தெரிந்தவர் மூலமாக பண வரவு ஏற்படலாம்.   வங்கியில் சேமிப்பு கணக்கு உயரலாம்  எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கும்ப ராசி

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்றைய தினத்தில் குறிக்கோளை நோக்கி பயனிக்க மனம் செல்லும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழைய நினைவுகள் மனதில் வந்து செல்லும். காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  அதிகப்படியான வேலையினால் சற்று திக்கு முக்காட வேண்டி வரலாம்  உங்களுடைய யோசனைகளுக்கு அடுத்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள்  சில நேரங்களில் அசதி மேலோங்கும்  கவலை வேண்டாம்  கடினமாக உழைக்கும் அதே சமயத்தில் சிறிது ஓய்வெடுக்க தானே வேண்டும்  அப்படியாக  நன்றாக ஓய்வெடுத்து  அடுத்த இலக்கை நோக்கி ஓடுங்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Air India Express special offer: வெறும் ரூ.1950க்கு விமான டிக்கெட்.! பயணிகளுக்கு ஜாக்பாட்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அசத்தல் அறிவிப்பு
வெறும் ரூ.1950க்கு விமான டிக்கெட்.! பயணிகளுக்கு ஜாக்பாட்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அசத்தல் அறிவிப்பு
Embed widget