மேலும் அறிய

Today Rasipalan, November 28: கடகத்துக்கு நலம்...மிதுனத்துக்கு நன்மை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 28.11.2023 -  செவ்வாய் கிழமை

நல்ல நேரம்:

காலை 8.30 மணி முதல் காலை  9.00 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு 

மேஷம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோர்களிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். வியாபாரப் பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதிலிருந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான கற்பனைகள் ஏற்பட்டு நீங்கும். கல்விப் பணிகளில் சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு  உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். செய்யும் முயற்சிகளில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது மன அமைதியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வியாபார ரீதியான முயற்சிகள் பலிதமாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். குழப்பங்களிலிருந்து தெளிவு பிறக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

சிம்மம்

பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வாகனம் சார்ந்த பிரச்சனைகளைச் சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

கன்னி

வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். சிக்கல் குறையும் நாள்.

துலாம்

வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல்கள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பகைமையைத் தவிர்க்க இயலும். பயணங்கள் செல்லும் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்:

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில்  புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

தனுசு

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு வழியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.

கும்பம்

நெருக்கமானவர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.

மீனம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget