மேலும் அறிய

Rasi palan Today,May 1: மேஷத்திற்கு பதட்டம்.. மகரத்திற்கு செழிப்பு.. இன்றைய ராசி பலன்..!

Rasi palan Today,May 1: இன்றைய ராசிபலன் 1 மே 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்? என்று கீழே காணலாம்.

நாள்: 01.05.2022

நல்ல நேரம் :

காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை 

மாலை 1.30 மணி முதல் இரவு 2.30 மணி வரை

இராகு :

மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

குளிகை :

மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை 

சூலம் –மேற்கு

ராசி பலன்கள் 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, வாழ்க்கையில் உன்னதமான குறிக்கோள்களை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். இன்றை நாள் உங்களின் பொறுமையை சிறிது சோதிக்கும் நாளாக அமையும். பதட்டம் காரணமாக உங்கள் துணையுடன் பேசும் போது விரக்தியை வெளிப்படுத்துவீர்கள். அதை தவிர்க்க நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். சேமிப்பு குறைந்து காணப்படும். அதனால் கவலைகள் ஏற்படலாம்.

ரிஷப ராசி நேயர்களே, உற்சாகமான கதைகளை படிப்பதன் மூலம் வெற்றியின் உயரத்தை தொடுவதற்கான உந்துதல் இன்று உங்களுக்கு கிடைக்கும். இன்று அதிக முயற்சியுடன் பணியாற்ற வேண்டும். பொறுமையுடன் இருந்தால் வளர்ச்சி காணலாம். நிதி சம்பந்தமான வளர்ச்சிகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது. இன்று உங்கள் கவத்தை ஈர்க்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.இன்று பணியிட சூழ்நிலை சாதகமாக இருக்காது. வேலையின் போது கவனக்குறைவு ஏற்படலாம். இன்று வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல்களை சிறந்த முறையில் செய்ய அதனை ரிலாக்ஸ்டாக செய்யுங்கள். வேலையில் நல்ல முடிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இன்று பணம் தாராளமாக இருக்கும். ஊக்கத் தொகையாகவோ அல்லது இதர சலுகைகளாகவோ இன்று நீங்கள் பணத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் பணியின் வளர்ச்சி குறித்த கவலை இருக்கும். தற்போதைய கடமைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். நிதி வளர்ச்சி இன்று சாதகமாக இல்லை. ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள நிதியை கவனமாக பராமரிக்க வேண்டும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களிடம் காணப்படும் பயம் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். ஆதனால் உங்கள் முன்னேற்றத்தில் தடை இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. உங்கள் செலவினங்கள் அதிகரித்து காணப்படும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, திட்டமிட்ட செயல்களின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியையும் மன நிறைவையும் பெற்றுத் தரும். இன்று உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்களால் சேமிக்க இயலும். இன்று பணியிட சூழ்நிலை சுமுகமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம்; அத்தியாவசியமாக தேவைப்படும். முறையாக பணியை மேற்கொள்வீர்கள். நீங்கள்இன்று அனுசரித்து நடக்க வேண்டும். அது உங்களை வளர்ச்சிப் பாதைக்கு அருகில் அழைத்துச் செல்லும். இன்று உங்கள் நிதிகளை பராமரிப்பதில் நீங்கள் மிகவும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.எதிர்பார்க்கும் பலன் கிடைக்க நீங்கள்அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீpங்கள் அதிகமாக வேலை செய்வதன் மூலம் உங்கள் திறமையை உணர முடியும். இன்று நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, உங்கள் வாழ்வில் செழிப்பைக் காண்பதற்கு நீங்கள் விஷயங்களை நல்ல முறையில் திட்டமிடல் வேண்டும். வேலையின் போது பதட்டம் காணப்படலாம். பணிச் சுமையயை சமாளிக்க வேண்டியிருக்கும். வேலையின் போது பதட்டம் காணப்படலாம். பணிச் சுமையயை சமாளிக்க வேண்டியிருக்கும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும்அளிக்கும். நீங்கள்; முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத காரணத்தால் அதிருப்தி நிலவும். இன்று நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. இன்று நிதிநிலையை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்றைய முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். இன்று வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். திட்டமிட்டு பணத்தை சேமிப்பது நல்லது. பணியிடச் சூழ்நிலை சாதகமாக உள்ளது. நல்ல பலன்கள் கிடைத்து மகிழ்வீர்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?
வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?
அப்பளமாய் நொறுங்கிய ஆட்டோ.. முன்னும், பின்னும் வந்த எமன்! நடுரோட்டில் நடந்தது என்ன?
அப்பளமாய் நொறுங்கிய ஆட்டோ.. முன்னும், பின்னும் வந்த எமன்! நடுரோட்டில் நடந்தது என்ன?
Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Chennai Corporation: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?
வாட் ப்ரோ.. நீ எப்படி மறைச்சு கொண்டு வந்தாலும் சிக்கிடுவ ப்ரோ! என்ன விஷயம் தெரியுங்களா?
அப்பளமாய் நொறுங்கிய ஆட்டோ.. முன்னும், பின்னும் வந்த எமன்! நடுரோட்டில் நடந்தது என்ன?
அப்பளமாய் நொறுங்கிய ஆட்டோ.. முன்னும், பின்னும் வந்த எமன்! நடுரோட்டில் நடந்தது என்ன?
Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Zelensky Trump: ட்ரம்பை பழிவாங்கும் மூடில் ஐரோப்பிய நாடுகள் - ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு, காரணம் என்ன?
Zelensky Trump: ட்ரம்பை பழிவாங்கும் மூடில் ஐரோப்பிய நாடுகள் - ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு, காரணம் என்ன?
Good Bad Ugly Teaser: இதான் ஃபேன்பாய் சம்பவம்.. ஆதிக் ரவிச்சந்திரனை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!
Good Bad Ugly Teaser: இதான் ஃபேன்பாய் சம்பவம்.. ஆதிக் ரவிச்சந்திரனை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!
Viral Video: ஒருத்தன் பார்த்த வேலை, அநியாயமாக பறிபோன உயிர், 3 பைக்குகள் மோதிக்கொண்ட கோர காட்சிகள்
Viral Video: ஒருத்தன் பார்த்த வேலை, அநியாயமாக பறிபோன உயிர், 3 பைக்குகள் மோதிக்கொண்ட கோர காட்சிகள்
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Embed widget