மேலும் அறிய

Rasi Palan Today, July 17 : மேஷத்துக்கு உற்சாகம்...! கன்னிக்கு பாராட்டு..! அப்போ உங்களுக்கு..?

Rasi Palan Today, July 17 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 16.07.2022

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை
மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு :

மதியம் 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை :

மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணிவரை

சூலம் –  மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

இந்தநாள் உங்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் திருமணத்தில் முடிவதற்கான பேச்சுக்கள் தொடங்கும். பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள். 

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, 

இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக அமையும். நீண்ட நாள் நீடித்து வந்த உடல் உபாதைகள் சீராகும். உணவுப்பழக்கங்களில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட தூரப்பயணத்தை ஒத்திவைப்பது நல்லது. குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழிலில் மற்றும் வியாபாரத்தில் தக்க தருணத்தில் மிகப்பெரிய உதவி கிட்டும். ஆபத்துக்கள் அகலும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூலாகும். 

கடகம் :

கடக ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள் ஆகும். குடும்பத்தில் நீடித்து வந்த மனக்கசப்புகள் அகலும். கணவன் மனைவி விவகாரத்து பிரச்சினை தீர்வுக்கு வரும். தொலைபேசி வழித்தகவல்கள் ஆறுதல் அளிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். காசி விஸ்வநாதர் வழிபாடு மன அமைதி அளிக்கும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு  அற்புதமான நாள் ஆகும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் சாமர்த்தியத்தால் லாபம் அதிகரிக்கும். பெரியவர்கள் சொல்படி செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழி பெருமை சேரும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு  சிறப்பான நாள் ஆகும். உங்கள் திறமைக்கு தக்க பாராட்டு கிட்டும். உங்கள் திறமை வெளிப்படும் நாள். சுற்றத்தார் மற்றும் குடும்பத்தார் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகள் மனக்கசப்பு நீங்கும். சகோதர வழி சிக்கல்கள் தீரும். சிவபெருமான் வழிபாடு சிறப்பு தரும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு மிகவும் உயர்வான நாளாக அமையும். மனதிற்கு பிடித்த சம்பவங்கள் அரங்கேறும். நீண்ட காலத்திற்கு பிறகு பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிட்டும். வாகன யோகம் உண்டாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திரும்பும் திசை எல்லாம் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்பீர்கள். கல்யாணப் பேச்சுக்கள் கைகொடுக்கும். கஷ்டங்கள் தீரும். விநாகயப்பெருமான் வழிபாடு வினை தீர்க்கும். சொத்துப்பிரச்சினை சாதகமாக அமையும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

இந்த நாள் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடக்கூடாது. கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் தலையிடக்கூடாது. தைரியத்துடன் இருக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் மத்தியில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது நல்லது. 

மகரம் :

மகர ராசி நேயர்களே,

இந்தநாள் உங்களுக்கு புகழ் கிட்டும். தொழிலில் உங்களின் தைரியமான முடிவால் லாபம் இரட்டிப்பாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புத்தகங்கள் எழுதுபவர்களுக்கு அருமையான நாள் ஆகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உதயம் ஆகும். நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

இந்த நாள் உங்களுக்கு மன நிறைவான நாள் ஆகும். உங்கள் செயல்பாட்டால் பெருமை கிட்டும், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு கிட்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 

மீனம்:

மீன ராசி நேயர்களே,

இந்தநாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். நீங்கள் நற்செயல்களில் ஈடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்ப பாரம் நீங்கும். மனதில் சுமந்த கஷ்டங்கள் தீரும். பிள்ளைகள் வழி நன்மை நடக்கும். முருகப்பெருமான் துணை வினை தீர்க்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget