மேலும் அறிய

 Krishna Jayanthi Rasipalan: “கோகுலாஷ்டமியில் உண்டாகும் குரு - சந்திர யோகம்“ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ராசிபலன்!!!  

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 12 ராசியினருக்கும் இன்று என்னென்ன பலன்கள்? என்பதை கீழே காணலாம்.

மேஷ ராசி

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு சந்திர யோகம் உண்டாகிறது.  நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். தெய்வ பக்தி மூலமாக  நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும்.  ராசிக்கு 9ஆம் அதிபதியும் நான்காம் அதிபதியும் கூடுவது யோகத்தை உண்டாக்கும்.  நல்ல புதிய காரியங்களை தொடங்குங்கள் வாழ்க்கை வளமாகும்.

ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசியிலேயே குரு சந்திர யோகம் ஏற்படுகிறது.  இதுநாள் வரையில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் விலகும் காலம்.  கோகுலாஷ்டமி இல் இருந்து உங்களின் நல்ல காலம் பிறந்து விட்டது.  எதிரிகள் அழிவது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக உங்களைப் பிடித்து வந்த நோயும் விலகும்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  தலைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள்.

மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதி மான குரு பகவானுடன் ராசிக்கு இரண்டாம் அதிபதியுமான சந்திரன் சேர்வது  தன வருவாயை அதிகரிக்கும் வழிகளை ஏற்படுத்தும்.  போதிய வருமானம் இல்லாமல்  கஷ்டப்பட்டவர்களுக்கு கோகுலாஷ்டமி  தெய்வத்தின்  வழிபாடு மூலமாக சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.

கடக ராசி

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு ராசி அதிபதி குருடன் சேர்வது  மிகப்பெரிய புகழை உங்களுக்கு கொண்டு வரும்.  இது  உங்களுக்கான நாள்  தெய்வத்தின் அனுக்கிரகத்தின் மூலமாக நன்மை நடைபெறும்.  பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.  வீடு மனை வாகனம் லாபகரமாக முடியும்.  மற்றவர்கள் உங்களை சிறப்பான நபராக பார்ப்பார்கள்.

சிம்ம ராசி

அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு சந்திர யோகம் உண்டாகிறது .  புதிய தொழில் தொடங்க வேண்டும் அல்லது ஏற்கனவே உத்தியோகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்று இருந்தால்  தெய்வத்தை வழிபடுவதன் மூலம் அது நிச்சயமாக நடைபெறும்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  புதிய உத்தியோகம் உங்களுக்கு சாதகமாய் முடியும்.

கன்னி ராசி

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  எதிரிகளை  வெல்லக்கூடிய சக்தியுடன் புதிய உத்வேகத்துடன் நாளை தொடங்குவீர்கள்.  ராசிக்கு 9 ஆம் வீட்டில் குரு சந்திரன் யோகம் ஏற்படுவது  தெய்வங்கள்  நீங்கள் கேட்கும்  வரங்களை கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள்.  உங்களுக்கு என்ன நன்மை நடைபெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை எதிர்பார்த்து காத்திருங்கள் நடைபெறும்.

துலாம் ராசி

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுக்கு அஷ்டமஸ்தானத்தில் குரு சந்திர யோகம் ஏற்படுகிறது.  திடீர் தன வரவு உண்டாகும்.  சந்திராஷ்டமம் செல்வதால் பக்தியில் மனதை செலுத்துங்கள் வெற்றி பெறுவீர்கள்.  வழிபாட்டின் மூலம் வெற்றி அடையும் நாள்.

விருச்சக ராசி

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு சந்திர யோகம் ஏற்படுகிறது. இந்த ஸ்தானம்  கலசத்திர ஸ்தானம் எனப்படுவதால் உங்களுடன் வாழ்க்கைத் துணை மூலம்  உயர்வு பெற வாய்ப்பு உண்டு.  நல்லதனத்தில் தெய்வ அனுக்கிரகத்தின் வழிபாட்டின் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும்.  பண வரவு தாராளமாக இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சந்தோஷம் பெருகும் நாளாக அமையும்.

தனுசு ராசி

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு சந்திர யோகம் ஏற்படுகிறது.  புதிய வேலை கிடைப்பது மட்டுமல்லாமல் ஒருவேளைக்கு இருவேளை பார்க்க வாய்ப்பு உண்டு.  தொழிற் ஸ்தானத்தை குரு பார்க்கிறார் உங்களின் அஷ்டமாதிபதியோடு சேர்ந்து பார்ப்பதால்.  எதிர்பாராத  பல நல்ல காரியங்கள் நடைபெறப் போகிறது.  மற்றவர்கள் மத்தியில் நீங்கள் பெரிய பெயர் எடுக்கப் போகிறீர்கள்.  உங்களுக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து அதில் வீர நடை போடுவீர்கள்.

மகர ராசி

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  வெற்றிகள் குறிக்கும் நாள்.  ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் கூடுவதால்  எவ்வளவு பெரிய சங்கடங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் அதை வெற்றி கொள்வீர்கள்.  கோகுலாஷ்டமி தினத்தில்  இஷ்ட தெய்வத்தை வழிபடுவதன் மூலம்  பிரச்சனைகள் விலகி பிரகாசமடைவீர்கள்.  மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள் மாற்றங்கள் உண்டாகும்.

கும்ப ராசி

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11 ஆம் அதிபதி குரு பகவான்  ஆறாம் அதிபதி சந்திரன் உடன் நான்கில் அமர்வது  எதிர்பாராத அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.  மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.  காலையிலிருந்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.  எதிரிகள் உங்களை சூழ்ந்து தாக்க வந்தால் கூட அவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்குமே தவிர உங்களுக்கு கிடையாது.  உழைப்புக்கு பேர் போன உங்களுக்கு  புதிய பொறுப்புகள் தேடி வரப் போகிறது காத்திருங்கள்.  அஷ்டமியில் மனதார வணங்குங்கள்  மாற்றத்தை பாருங்கள்.

மீன ராசி

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  ராசி அதிபதி உடன் ஐந்தாம் அதிபதி  சேர்ந்து குரு சந்திர யோகத்தை உண்டாகுகிறார்.  மிகப்பெரிய அளவில் தீட்டிய திட்டங்கள் எல்லாம் செயல்முறை படுத்துவீர்கள்.  தன வரவு உண்டு.  கோகுலாஷ்டமித்திரத்தில் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள்  வாழ்க்கை இனிமையாக தொடங்கும்.  புதிய பல மாற்றங்களை நீங்கள் இந்த தினத்தில் எதிர்பார்க்கலாம்.  முயன்று கொண்டே இருங்கள் முயற்சி திருவினையாக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget