மேலும் அறிய

Kanavu Palan: உங்களுக்கு தீ பற்றி எரிவது போல கனவு வருகிறதா? அர்த்தம் என்ன தெரியுமா?

Kanavu Palangal in Tamil: நமக்கு வரும் கனவிற்கும் நிஜ வாழ்விற்கும் தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த நிலையில், தீ பற்றி எரிவது போல கனவு கண்டால் என்ன நடக்கும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Kanavu Palan in Tamil: அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே கனவுகளில் பலவிதம் உண்டு நீங்கள் தூங்கும் போது ஆழ்மனதில் உங்களுடைய சிந்தனை மட்டும் விழித்துக் கொள்ளும் அப்பொழுது பல நினைவுகள் ஒன்று கூடி கனவுகளாய் தோன்றும். அப்படி தோன்றும் கனவுகளில் உங்களை சில கனவுகள் பயமுறுத்தும் சில கனவுகள் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் ஆனால் பெரும்பாலானோருக்கு என்ன கனவு வந்ததே என்று காலையில் கண்விழிக்கும் போது மறந்து போய்விடும்

கனவுகளை பதிவு செய்யுங்கள்:

நீங்கள் ஒருவேளை கனவு விரும்பியாக இருந்தால் உங்களுக்கு என்ன கனவு வருகிறது என்பதை காலையில் எழுந்து ஒரு நோட்டில் கிடு கிடுவென எழுத ஆரம்பிங்கள். என்னவெல்லாம் உங்களுக்கு வந்தது என்று சட்டு என்று நினைவிற்கு கொண்டு வந்து எழுதினால் நிச்சயமாக எத்தனை நாள் ஆனாலும் அந்த கனவு ஒரு பதிவாக உங்களுடனே இருக்கும் . கனவை பதிவு செய்வதன் மூலமாக என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. ஆனால் அந்த கனவுகளில் வந்தது போல என்றைக்காவது நடந்தால் உங்களுக்கு ஒரு தனி சக்தி இருக்கிறது என்று நீங்கள் தாராளமாக நம்பலாம்.

தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் கனவுகளை பதிவு செய்ய ஒரு செல்போன் போதும் உங்களின் கைபேசியில் நீங்கள் என்ன கனவு வந்தது என்று வாய்ஸ் ரெக்கார்டர் ஆகவோ அல்லது நோட்ஸ் ஆகவோ பதிவு செய்து வைக்கலாம் .

தீப்பற்றி எரிவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

தீ என்பது எரிவது, மற்றவற்றை எரிப்பது இப்படியான சூழ்நிலையில் உங்கள் ஆழ்மனதில் எதையோ போட்டு எரிப்பது என்பது எதைக் குறிக்கும் . அதேபோல எறிவது என்பது சூடான ஒன்று. அப்படி என்றால் சூடு ரத்தத்திற்கு சம்பந்தம் உடையது. ரத்தம் சூடு எல்லாம் செவ்வாய்க்கு சம்பந்தம் உடையது. அப்படி என்றால் செவ்வாய் தீக்கு சம்பந்தம் உடையது .

எங்கே தீப்பற்றி எரியும்?

ஒருவேளை உங்கள் வீடு தீப்பற்றி எரிவது போல கனவு வரலாம் அல்லது ஏதோ ஒரு பச்சை மரம் தீப்பற்றி எரிவது போல கனவு வரலாம் கூரை வீடு எரியலாம். அல்லது கோபுரங்கள் சாயலாம்.  ஒருவேளை நீங்கள் பள்ளிக்கூட மாணவராக இருந்தால் ஸ்கூலில் தீப்பற்றி எரிவது போல கூட கனவு வரலாம் . இப்படியான சூழ்நிலைகளில் தீப்பற்றி எரியும் போது அந்த தீயை அணைக்க நீங்கள் முயற்சி செய்யலாம் அல்லது மற்றவர்கள் முயற்சி செய்வதை நீங்கள் பார்க்கலாம் .  வீடு எரியலாம் அல்லது பொருள் இப்படியாக எரியும் பட்சத்தில் என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்று நம் சாஸ்திரம் கூறுகிறது என்பதை பார்க்கலாம்

  1. பருவ வயதில் இருக்கும் பெண்ணுக்கு அந்த கனவு வந்தால் நிச்சயமாக அந்த பெண் வயதுக்கு வருவாள்  என்று அர்த்தம்.
  2.  இளைஞருக்கு அந்த கனவு வந்தால் நிச்சயமாக அவனுக்கு நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம் குறிப்பாக வேலை கிடைக்கும் .
  3.  திருமண வயதில் மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் பெற்றோருக்கு இது போன்ற கனவு வந்தால் அவர்களுடைய  பிள்ளைகளுக்கு திருமண காரியங்கள் ஏற்பாடாகும் .
  4.   தீப்பற்றி எரிவது அதிகமாகிக் கொண்டே போனால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம் .
  5.   தீப்பற்றி எரிகிறது ஆனால் அதை அணைக்க முயற்சி செய்து அணைக்கவும் செய்கிறீர்கள் என்றால் நிச்சயமாக வருகின்ற பெரிய பிரச்சினையை நீங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம் .
  6.   தீயை பொருத்தவரை செவ்வாயில் அம்சமாக இருப்பதால் தீ எரிவது போல கனவு கண்ட ஆறு மாதத்திற்குள் வீடு கட்ட தொடங்கலாம், வாய்ப்பிருக்கிறது
  7.  வீட்டில் குடும்ப தலைவியாக இருக்கக்கூடிய பெண்ணுக்கு கனவு வந்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் திட்டமிட்ட ஒரு காரியம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்

இப்படியாக பலவிதமான நல்ல காரியங்கள் தீப்பற்றி எரிவதன் மூலமாக நமக்கு நிஜ வாழ்க்கையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாக பரவினால் நிச்சயமாக ஏதோ ஒரு சிறு அசம்பாவிதம் நடக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அடுத்த முறை உங்களுக்கு தீ பற்றி கனவு வரும்போது காலையில் எழுந்தோ அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது கால பைரவர் கோவிலுக்கு சென்று ஒரு விளக்கை போடுங்கள் அனைத்தையும் பகவான் பார்த்துக் கொள்வார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget