மேலும் அறிய

இன்றைய ராசிகளுக்கான துல்லியமான பலன்கள் (22-04-2021)

இன்றைய நாளில் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன் என்பதை ஜோதிட நிபுணர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கணித்துள்ளார்.

இன்றைக்கு சனி சித்தயோகம் கூடிய நாளாக உள்ளது. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் பட்டாபிஷேகம். திருச்சி சமயபுரம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கிலே பவனி. ஆறுமுகமங்கலம் ஆயிரத்து விநாயகர் சேவை. சுபமுகூர்த்தம், உலக பூமி தினம்.

வியாழக்கிழமை :

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

மாலை: 12.30 மணி முதல் 1.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

ராகு காலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

 

மேஷம் :

நன்மைகளே பலப்படும். புலப்படும். காரியங்கள் கைகூடும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். உடல்நலம் சீராகும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும். இடமாற்றம் தொடர்பான வேலைகளை சிறப்பாக செய்யலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் காத்திருக்கிறது. வரன்கள் வரமாக அமைய காத்திருக்கிறது. நன்மைகள் கூடும். உண்மைகள் பலப்படும். 

ரிஷபம் :

ஆதரவு கூடும். பொருள் ஆதாரம் கூடும். பொருள் வரவு கூடும். தனலாபம் சிறப்பாக அமைய காத்திருக்கிறது. சேமிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோர்கள் வழியில் உடல்நலத்தில் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும். தொலைதூரப் பயணங்கள், விருந்துகள், விழாக்களை குறைத்துக் கொள்வது நல்லது. பாக்கி வசூலாகும். சிறு, குறு தொழில் செய்வோர் கூடுதல் முன்னேற்றம் காணலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்படலாம். 

மிதுனம்:

சிந்தனை வளம் கூடும். சிந்தனை சிற்பிகளாக மாறக் காத்திருக்கிறீர்கள். காரிய பலம், வளம் கூடும். சில முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க வேண்டாம். குடும்பத்திலே பெரியவர்களுடன் கேட்டு செய்யவும். காரிய விருத்தி சிறப்பாக அமைய காத்திருக்கிறது. வரன்கள் வரமாக அமையும். நன்மைகள் நடக்கும். சுபச்செலவுகள் வந்து கொண்டிருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். காலையில் கவலை, மாலையில் மகிழ்ச்சி என்று ஒரு சிலருக்கு அமையலாம். மனக்குழப்பங்களை குறைத்துக் கொள்ளவும். 

கடகம் :

சினத்தை விட்டுவிடவும். முன்கோபத்தை தவிர்க்கவும். அரசியல் ஆர்வம் கூடும். அனுபவம் கூடும். அனுகூலம் கூடும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன்தொல்லை குறைய காத்திருக்கிறது. புதுவீடு, புது வாகனம் ஒரு சிலருக்கு அமையலாம், பெண்கள் வழியில் கவனமாக பேசி பழகவும். யாருக்கும் ஜாமீனுக்கு பொறுப்பேற்க வேண்டாம். 

சிம்மம்:

ஆதாயம் கூடும். பொருள் வரவு கூடும். பாக்கிகள் வசூலாகும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக செய்து வரவும். தகவல்கள் தனவரவு கூட்டும். விருப்பங்கள் நிறைவேறும். அன்புக்குரியவர்கள் சந்திப்பு நிகழும். பிரிந்தவர்கள் பிரியத்துடன் ஒன்று சேரலாம். அரசியல் வாய்ப்புகள் சுமாராகத்தான் இருக்கிறது. 

கன்னி :

உற்சாகம் கூடும், ஆனந்தம் கூடும். களிப்பான நாள். முன்னேற்றம் ஏற்படும். தகவல்கள் தனவரவு கூட்டும். புதிய வேலைவாய்ப்புகள் சிறப்பாக அமையலாம். புதிய தொழில் முயற்சிகள் கூடுதல் வாய்ப்புகளையும், லாபத்தையும் அளிக்கலாம். இருப்பினும் பெரிய முதலீடுகள், அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தங்கம், வெள்ளி வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். காய்கறி வியாபாரிகள் முன்னேற்றம் காணலாம். ஏற்றுமதி, இறக்குமதி லாபமாக அமையும்.

துலாம்:

வேகத்துடன் செயல்படுங்கள். எந்த காரியத்தையும் யோசித்து செயல்படுத்தினால், காரியம் கைகூடும். அவசரப்பட்டால் ஆதாயம் குறைய வாய்ப்பு இருக்கிறது. பொறுமையாக செயல்பட்டால் பல காரியங்களை சாதிக்கலாம். உடல்நலம் சீராகும். மனக்குழப்பங்கள் குறையும். மாணவர்கள் விளையாட்டு, கலைத்துறையில் கால்பதித்து வெற்றி வாய்ப்புகளை குவிக்கலாம். தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். உணவுக்ககட்டுப்பாடுகள் அவசியம்.

துலாம் :

உங்கள் துணிச்சல் பாராட்டப்படும். எல்லாரும் உங்களை புகழ்வார்கள். சிலர் பிரச்சினை செய்வார்கள். சிலர் பொறாமைப்படுவார்கள். கவலைப்பட வேண்டாம். காரியத்தை சிறப்பாக செய்யுங்கள். விளையாட்டுத் துறைகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உற்பத்தி பொருட்களுக்கு சந்தையிலே மதிப்பும், மரியாதையும் முன்பணமும் கிடைக்கும். தங்கம், வெள்ளி மற்றும் நகை அடகு வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். குழந்தைகள் வழியிலே நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 

தனுசு:

ஆக்கமும்,  ஊக்கமும் கூடும். தொழில், கலை ஆர்வம் சிறப்பாக அமையும். நல்ல முன்னேற்றம் காணலாம். திருப்பணிகள் வேகமாக நடைபெறும். மன அமைதி கிடைக்கும். அனைவரும் பாராட்டுவார்கள். தகவல்கள் தனவரவு பெறும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பொறுமையாக செயல்படவும். மயக்கம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.

மகரம் :

போட்டி, பொறாமை இருக்கத்தான் செய்யும். கண்திருஷ்டி அதிகமாக உள்ளது. பொறாமையாக சிலர் செயல்படுவார்கள். அதனால், பொறுமையாகவும், கவனமாகவும் இருக்கவும். கவலைப்படாமல் வேலைகளை சிறப்பாக செய்யுங்கள். அனுசரித்து செல்லுங்கள். திரைக்கலைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உண்டு. 

கும்பம் :

உங்கள் நற்சொல் பாராட்டப்பெறும். பெருமை சேர்க்கும். பல காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். உங்கள் திடம், மனோதிடம் பாராட்ட வைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். யாருக்கும் பொறுப்பேற்க வேண்டாம். ஜாமீன் இட வேண்டாம். 

மீனம் :

காரிய தடங்கல் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். எந்த காரியத்தைச் செய்தாலும் பொறுப்போடு செய்வீர்கள். காரியம் கைகூடும். தகவல்கள் தனவரவு கூட்டும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பெற்றோர்கள். ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் கூடுதல் முன்னேற்றம் காணலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget