மேலும் அறிய

இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !

பல கோடி மதிப்புள்ள இரும்பு தாதுக்கள் நிறைந்த செம்மண் சட்ட விரோதமாக, கடத்தல்  கடத்தியவர்கள் அதற்கு துணை போன அதிகாரிகள்  மீது நடவடிக்கை கோரி வழக்கு.

மாவட்ட ஆட்சியரின் நிலை அறிக்கை என்னானது,? எப்பொழுது விசாரணையை முடித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யபடும்-  நீதிபதிகள் கேள்வி. ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
 
தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தி விற்பனை
 
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த  சுனில் குமார்  தாக்கல் செய்த மனு...," கருங்கல் பேரூராட்சித் தலைவர் சிவராஜன், அதிகாரிகளின் துணையோடு கருங்கல் பேரூராட்சி பகுதிகளில் சட்ட விரோதமாக இரும்பு (ஆக்சைடு) தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தி விற்பனை செய்துள்ளார்.  இந்த சட்ட விரோத செம்மண் கடத்தலால் அப்பகுதியில் செயற்கை பேரிடரை உருவாக்கி வருகின்றனர். எனவே தரமான சிவில் இன்ஜினியரிங் முறைகளைப் பயன்படுத்தி, எவ்வளவு அளவு செம்மண் திருடப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட அதிகாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கடத்தப்பட்ட மண்ணை வாங்கிய நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை  மற்றும் சுரங்கத்துறை விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கடத்தப்பட்ட மண்ணின் மதிப்பை 'வருவாய் மீட்புச் சட்டம் மூலம் பேரூராட்சி அதிகாரிகளிடமிருந்து மீட்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
 
கனிமவளத்துறை இணை இயக்குனர் அறிக்கை தாக்கல்
 
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில்" கனிமவளத்துறை இணை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார் ஆனால்  மாவட்ட ஆட்சியர் எப்பொழுது இந்த விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்வார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget