மேலும் அறிய

ஏழை மாணவியின் அசல் சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிர்வாகம்.. உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

மாணவியின் அசல் கல்வி சான்று மாற்றுச் சான்றுகளை மூன்று வாரத்தில் வழங்க புதுக்கோட்டை மதர் தெரசா மகளிர் கல்லூரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

குடும்ப வறுமையின் காரணமாக தனது கல்வியை பாதியில் நிறுத்திய  மாணவி தனது அசல் சான்றிதழை வழங்க கோரி வழக்கு. மாணவர்களின் அசல் கல்விச்சான்றுகளை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு திரும்ப தர மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து.

சான்றிதழ்களை வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சார்ந்த நிவேதா என்ற மாணவி தாக்கல் செய்த வழக்கு. நான் புதுக்கோட்டை  இலுப்பூரில் உள்ள மதர் தெரசா கல்லூரியில் கடந்த 2024 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடத்திய கலந்தாய்வு மூலம் பி.எஸ்.சி (அக்ரி) விவசாய படிப்பில் சேர்ந்தேன். முதல் வருட கல்வி கட்டணமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வங்கி காசோலை மூலம் செலுத்தினேன் 
முதல் வருடம் முதல் பருவ தேர்வுகளை முடித்த பின் என் குடும்பத்தின் பொருளாதார சிக்கல் காரணமாக இரண்டாம் பருவ தேர்வுக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை இதனைத் தொடர்ந்து கல்லூரியும் என்னால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் எனது பனிரெண்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண்களை தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் எனது சான்றுகளை தர மறுக்கின்றனர்.

மாற்றுச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு புகார் தெரிவித்தேன். பதிவாளர் தரப்பில் இருந்து 2 இலட்ச ரூபாய் கட்ட சொல்லி மெயில் அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே எனது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று  மற்றும் மாற்றுச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

கல்லூரி நிர்வாகம்  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில்  வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி குடும்ப சூழல் காரணமாக மாணவி கல்லூரி செல்ல முடியாத சூழலில் இரண்டு லட்ச ரூபாய் கேட்பது ஏற்க முடியாது இது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது என வாதிட்டார். கல்லூரி திறப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக விதிகளின்படியே 2 லட்ச ரூபாய் மனுதாரர் தரப்பில் கேட்கின்றோம் விதிகளுக்கு முரப்பாக நாங்கள் செயல்படவில்லை என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாணவர்களின் அசல் கல்விச்சான்றுகளை  கல்லூரி நிர்வாகம் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவே மூன்று வாரத்தில் அனைத்து கல்வி சான்றுகளையும் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு வழங்க வேண்டும் பல்கலைக்கழக விதிகளின்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்க வேண்டும் என்றால் கல்லூரி நிர்வாகம்  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
மதுரை கோயில்: 40 ஆண்டுக்கு பின் பூஜை; உயர்நீதிமன்றம் உத்தரவு, பட்டியலின பெண்கள் பங்கேற்பு!
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
Embed widget